Tag Archives: மணிரத்னம்

இன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு

இன்று தொடங்குகிறது மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வெள்ளிக்கிழமை (9.02.2017) வெளியிடப்பட்டது. ‘காற்று வெளியிடை’ படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை மணிரத்தினம் அறிவித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்படத்தில், அரவிந்த் சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ...

மேலும் படிக்க »

விமர்சனம்; காற்று வெளியிடை … வெறும் காற்றுதான் வருது

விமர்சனம்;  காற்று வெளியிடை …   வெறும் காற்றுதான் வருது

  நாயகன் வருண் (கார்த்தி) இந்திய விமானப் படையின் விமானி. ஸ்ரீ நகரில் பணியாற்றும் அவர், அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியவரும் லீலாவை (அதிதி ராவ்) காதலிக்கிறார். நாயகன் வருண் ஆணாதிக்கப் போக்குடன் செயல்படுவதால் இருவருக்கும் சண்டைவர, பிரிகிறார்கள். இதற்கிடையில் பாகிஸ்தானுடனான மோதலில் வருணின் விமானம் வீழ்ந்துவிட, அந்நாட்டுச் சிறையில் அடைபடும் அவர், அங்கிருந்து தப்பி ...

மேலும் படிக்க »

காற்று வெளியிடை;இசை வெளியீடு.

காற்று வெளியிடை;இசை வெளியீடு.

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்று வெளியிடை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார். ...

மேலும் படிக்க »

அந்த ஒரு காட்சிக்காக படத்திலிருந்து விலகினாரா சாய் பல்லவி?

அந்த ஒரு காட்சிக்காக படத்திலிருந்து விலகினாரா சாய் பல்லவி?

தமிழக இளைஞர்களின் தற்போதைய பேவரட் ஹீரோயின் சாய் பல்லவி தான். இவர் நடித்த ப்ரேமம் தமிழகத்தில் 250 நாட்களை கடந்து ஓடியது. இந்நிலையில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதாக இருந்து பின் அதிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. அதற்கு அவர் பல காரணங்கள் சொன்னாலும், தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று ‘இப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சி ஒன்று ...

மேலும் படிக்க »

மணிரத்னத்தையே பாதித்த இளம் இயக்குனரின் படம்

மணிரத்னத்தையே பாதித்த இளம் இயக்குனரின் படம்

தமிழ் சினிமாவிற்கு தளபதி, நாயகன், ஆய்த எழுத்து என தரமான படங்களை கொடுத்தவர் மணிரத்னம். எந்தவொரு இளம் இயக்குனர்களுக்கும் மணிரத்னம் தான் ரோல் மாடல். இவரையே ஒரு படம் சமீபத்தில் மிகவும் பாதித்து விட்டதாம்,வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் விசாரணை. இப்படத்தை ஏற்கனவே கமல்ஹாசன் மனம் திறந்த பாராட்டினார், தற்போது இயக்குனர் ...

மேலும் படிக்க »

மணிரத்னத்தின் படம் என்ன தான் ஆனது?

மணிரத்னத்தின் படம் என்ன தான் ஆனது?

ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் மீண்டும் தன் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்தார். துல்கர், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் என நட்சத்திர பட்டாளங்களுடன் தன் அடுத்த படத்தில் களம் இறங்கினார். ஆனால், இதில் துல்கர், கீர்த்தி சுரேஷும் திடிரென்று விலகினர். படம் கைவிடப்பட்டது என்று கூட கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ...

மேலும் படிக்க »

ஓ காதல் கண்மணி – விமர்சனம்!

ஓ காதல் கண்மணி – விமர்சனம்!

குறுகிய காலத்திற்குள் மணிரத்னம் இயக்கி, தயாரித்து பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியிருக்கும் படம் ‘ஓ காதல் கண்மணி’. கதைக்களம் வீடியோ கேம் கிரியேட்டராக வேலை செய்யும் துல்கர் சல்மான் ஒரு ஜாலி பேர்வழி! வேலை நிமித்தமாக மும்பைக்கு வரும் துல்கர் சல்மான், மும்பை இரயில் நிலையத்தில் இறங்கியதும் எதிர்பாரதவிதமாக நித்யா மேனனை சந்திக்கிறார். மீண்டும் இருவரும் எதிர்பாராமல் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் ஓ காதல் கண்மணி

ஏப்ரல் 17ம் தேதி வெளியாகும் ஓ காதல் கண்மணி

‘கடல்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ‘ஓ காதல் கண்மணி’. துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யாமேனன் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கனிகா, ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘அலைபாயுதே’ பாணியிலான ரொமான்டிக் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு ...

மேலும் படிக்க »

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மணிரத்னத்தின் ஒ காதல் கண்மணி டிரைலர்

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், தற்போது ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார். ‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம். ‘மெளன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும் ‘அலைபாயுதே’ ...

மேலும் படிக்க »

இந்தியில் தனுஷை இயக்கும் மணிரத்னம்!

இந்தியில் தனுஷை இயக்கும் மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கும் இந்திப் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கடல்’ படத்தைத் தொடர்ந்து, துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் ‘ஓகே கண்மணி’ என்ற படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்தியில் ‘ராவணன்’ தோல்வியைத் தொடர்ந்து மணிரத்னம் எந்தப் படத்தையும் இந்தியில் இயக்கவில்லை. ...

மேலும் படிக்க »
Scroll To Top