Tag Archives: மணிப்பூர்

மணிப்பூர் மாநில இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!

மணிப்பூர் மாநில இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!

மணிப்பூர் மாநிலம் இடைதேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மணிப்பூர் மாநிலம், தோவுபால் மாவட்டம் ஹியங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான எலாங்பாம் டிவிஜ்மானி சிங் 1829 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எலாங்பாமுக்கு ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் குண்டு வெடிப்பு: காவலர் பலி, 26 பேர் படுகாயம்!

மணிப்பூரில் குண்டு வெடிப்பு: காவலர் பலி, 26 பேர் படுகாயம்!

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். 26 பேர் படுகாயமடைந்தனர். தன்கல் பஜார் பகுதியில் துர்கா பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமானோர் வழிபாட்டில் பங்கேற்றிருந்த நிலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் உடல் சிதறி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 26 பக்தர்கள் ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி!

மணிப்பூரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி!

மணிப்பூரில், ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். மணிப்பூர் மாவட்டத்தில் நாகா மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உக்ருல் மாவட்டத்தில் பல இடங்களில் பேரணி நடத்தப்பட்டது. அதில் ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்: 2பேர் பலி!

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்: 2பேர் பலி!

மணிப்பூரில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் இம்பால் அருகே சிங்கா மக்காங் என்ற இடத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டை வெடிக்க வைத்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் இம்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மணிப்பூர் முதலமைச்சர் இபாபி சிங் நேரில் சென்று பார்த்து ...

மேலும் படிக்க »

நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய பகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய பகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

16-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் 9 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டமாக கடந்த 7-ந் தேதி அசாம், திரிபுரா மாநிலங்களில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய வட கிழக்கு மாநிலங்களில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு ...

மேலும் படிக்க »

9-ந்தேதி நடக்கவிருந்த மிசோரம் தேர்தல் 11-க்கு ஒத்திவைப்பு

9-ந்தேதி நடக்கவிருந்த மிசோரம் தேர்தல் 11-க்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் 2 கட்ட தேர்தல்களும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. அதில் முதல் கட்டமாக அசாமில் 5 தொகுதிகளுக்கும், திரிபுராவில் 1 தொகுதிக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அசாமில் சராசரியாக 72 சதவீத ஓட்டுகளும், திரிபுராவில் 80 சதவீத ஓட்டுகளும் பதிவானது. 2–ம் கட்டமாக அருணாச்சலப் பிரதேசம், ...

மேலும் படிக்க »

டெல்லியில் தொடரும் வன்முறை : இரண்டு மணிப்பூர் வாலிபர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

டெல்லியில் தொடரும் வன்முறை : இரண்டு மணிப்பூர் வாலிபர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்

டெல்லி லாஜ்பாத் நகரில் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அருணாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகன் நிடோ டேனியம் பலியானார். இது தொடர்பாக ஐகோர்ட்டில் விசாராணை நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை நெறிபடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேஸ்பருவா தலைமையில் 6 பேர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top