Tag Archives: மணிப்பூர்

வடகிழக்கு மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மணிப்பூரில் 6 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மணிப்பூரில் 6 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால்  மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 6 பேர்உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேற்குவங்கம், நாகலாந்து, மணிப்பூர், உட்பட கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் வங்கதேசத்திலும் இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

பொது விநியோக திட்டம் அமலில் இருப்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் தவிர அனைத்து மாநிலமும் மார்ச்சுக்குள் அமல்

பொது விநியோக திட்டம் அமலில் இருப்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் தவிர அனைத்து மாநிலமும் மார்ச்சுக்குள் அமல்

டெல்லியில் மாநிலங்களின் உணவுத்துறை செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியபின் டெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய உணவுத்துறை அமைச்சர்  கூறியதாவது: நாட்டில் உள்ள 3ல் 2 பங்கு மக்களுக்கு ரூ.1 முதல் ரூ.3 விலையில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் வழங்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதை ...

மேலும் படிக்க »

மணிப்பூர் வன்முறையில் 4 பேர் படுகொலை

மணிப்பூர் வன்முறையில் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்கள் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் நேற்று மூன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பழங்குடியின மாணவர் அமைப்புகள் மலை மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. சுரசந்த்பூர் மாவட்டத்தில் மாநில மந்திரி, ஒரு எம்.பி. மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களின் ...

மேலும் படிக்க »

வடஇந்தியாவில் தொடரும் கனமழை: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

வடஇந்தியாவில் தொடரும் கனமழை: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

மேற்குவங்கம், ஒடிஸா, மணிப்பூர், ராஜஸ்தான், குஜராத். உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்கத்தில் 12 மாவட் டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. வெள்ள நிலைமை கையை மீறி சென்று கொண்டிருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். அந்த மாவட்டங்களில் சுமார் 37 லட்சம் ...

மேலும் படிக்க »

கடந்த 200 ஆண்டுகளில் மணிப்பூரில் வரலாறு காணாத வெள்ளம்; கனமழைக்கு நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி!

கடந்த 200 ஆண்டுகளில் மணிப்பூரில் வரலாறு காணாத வெள்ளம்; கனமழைக்கு நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி!

மணிப்பூர் மாநிலத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் சண்டல் மாவட்டம் ஜோமோல் கிராமத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மணிப்பூரின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சாக்பி, நம்புல் உள்ளிட்ட முக்கிய நதிகளில் ...

மேலும் படிக்க »

எங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவம் வரவில்லை மியான்மர் மறுப்பு

எங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவம் வரவில்லை மியான்மர் மறுப்பு

மணிப்பூர் போராளிகளை மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் வேட்டையாடியதாக மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், மியான்மர் அரசு, அதை மறுத்துள்ளது. இதுபற்றி மியான்மர் அதிபர் அலுவலக இயக்குனர் ஜா ஹதாய் கூறியதாவது:- களத்தில் உள்ள மியான்மர் ராணுவம் அளித்த தகவலின்படி, இந்திய-மியான்மர் எல்லையில், இந்திய பகுதிக்குள்தான் ராணுவ நடவடிக்கை நடந்துள்ளதாக நாங்கள் அறிகிறோம். மேலும், ...

மேலும் படிக்க »

இந்திய-மியான்மர் ராணுவம் விடுதலை போராளிகள் மீது தொடர் தாக்குதல்

இந்திய-மியான்மர் ராணுவம்  விடுதலை போராளிகள் மீது தொடர் தாக்குதல்

மணிப்பூர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற போராளிகள் மீது இந்திய ராணுவத்தினரும், மியான்மர் வீரர்களும் இணைந்து இன்று கூட்டு தாக்குதல் நடத்தினர். மணிப்பூரின் சண்டல்ஸ் மாவட்டத்தில் ராணுவத்தினர் வந்த வாகனம் மீது கடந்த 4-ம்தேதி  போராளிகள்  நடத்திய திடீர் தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். அப்போது நடந்த சண்டையில் 2 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதற்கு ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா மீண்டும் கைது!

மணிப்பூரில் ஐரோம் ஷர்மிளா மீண்டும் கைது!

மணிப்பூரில் ராணுவ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2000-மாவது ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் இரோம் ஷர்மிளா. அன்றிலிருந்து 14 ஆண்டுகளாக ...

மேலும் படிக்க »

14 ஆண்டுகளாக உண்ணாவிரதம்: சிறையிலிருந்து இரோம் சர்மிளா விடுவிப்பு

14 ஆண்டுகளாக உண்ணாவிரதம்: சிறையிலிருந்து இரோம் சர்மிளா விடுவிப்பு

மணிப்பூரின் இரும்புப்பெண் என்று அழைக்கப்படும் ஐரோம் ஷர்மிளா, அம்மாநிலத்தில் அமலில் இருக்கும் ராணுவப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற கோரி கடந்த 2000–ம் ஆண்டு முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரை கைது செய்த காவல்துறையினர், தற்கொலைக்கு முயன்றதாக கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் தற்கொலைக்கு ...

மேலும் படிக்க »

இரோம் ஷர்மிளாவை உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தல்!

இரோம் ஷர்மிளாவை உடனடியாக விடுதலை செய்ய சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தல்!

மணிப்பூரின் ‘இரும்புப்பெண்’ என்று அழைக்கப்படும் இரோம் சானு ஷர்மிளா என்பவர் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தனது 28வது வயதில் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கியதில் இருந்து, துளி நீர்கூட பருகாமல் கடந்த 14 ஆண்டுகளாக பட்டினி கிடந்து, காந்திய வழியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top