Tag Archives: மணிப்பூர்

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு

மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. அருகில் உள்ள நாகலாந்து, அசாம், மிசோரம் மாநிலங்களிலும் உணரப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது. மணிப்பூர் மொய்ராங்கின் மேற்கு பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் தாக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

      நாகா அமைதி ஒப்பந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூர் மாநில சட்டப்பேரவை வரும் 4, 8-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில தலைநகர் இம்பாலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல்

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநிலங்களில் பிப்ரவரி 4-ந் தேதி தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. உ.பி.யில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபைகளின் பதவி காலம் இந்த ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் புதிய கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு

மணிப்பூரில் புதிய கட்சியை தொடங்கினார் ஐரோம் ஷர்மிளா: தேர்தலில் போட்டியிட முடிவு

மணிப்பூரில் சமூக ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தார். கடந்த 2000-ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கியது முதல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயற்சித்ததாக ஆளும் கட்சியால்  கைது செய்யப்படுவதும் பின்னர் விடுதலை ஆவதுமாக இருந்தார். இந்நிலையில், ...

மேலும் படிக்க »

மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவியேற்பு

மணிப்பூர் ஆளுநராக நஜ்மா ஹெப்துல்லா பதவியேற்பு

முன்னாள் மத்திய அமைச்சரான நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில ஆளுநராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மணிப்பூர் தலைநகரான இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஞாயிறுக்கிழமை காலை 11.30 மணியளவில் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர், அந்த மாநிலத்தின் 18-ஆவது ஆளுநர் ஆவார். பதவியேற்பு ...

மேலும் படிக்க »

16 ஆண்டு உண்ணாவிரதத்தை முடிப்பதால் இரோம் சர்மிளா இன்று விடுதலை ஆகிறார்

16 ஆண்டு உண்ணாவிரதத்தை முடிப்பதால் இரோம் சர்மிளா இன்று விடுதலை ஆகிறார்

மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கக்கோரி கடந்த 16 ஆண்டுளாக உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா (வயது 44). இரும்புப் பெண் என வர்ணிக்கப்படும் இவர் 2000–ம் ஆண்டு முதல் தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்திவருவதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர் வாழ வலுக்கட்டாயமாக குழாய் மூலம் மூக்கு வழியாக ...

மேலும் படிக்க »

மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு மீறக் கூடாது

மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு மீறக் கூடாது

ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகார சட்டத்தின்படி, பதற்றம் நிறைந்த பகுதிகளாக இருந்தாலும், ராணுவத்தினரோ அல்லது துணை ராணுவத்தினரோ தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பை மீறிச் செயல்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் இந்திய ஆயுதப் படையினருக்கு வழங்கப்படும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்ய ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் தொடரும் மக்கள் போராட்டம்! அதிகமாக மாணவர்கள் பங்கேற்பு

மணிப்பூரில் தொடரும் மக்கள்  போராட்டம்! அதிகமாக மாணவர்கள் பங்கேற்பு

கடந்த சில நாட்களாக மணிப்பூரில் மிக தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. மணிப்பூரில் மற்றவர்கள் வந்து செல்வதை கட்டுப்படுத்தும் விதமாக ILPS என்ற சட்டத்தை அமல்படுத்துவதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மிசோரம் நாகாலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இந்த சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது. இந்தச் சட்டம் பிரிடிஷார் காலத்தில் கொண்டுவரப்பட்டதால் ...

மேலும் படிக்க »

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு வட மாநிலங்களில் 12 பேர் பலி; 140 பேர் படுகாயம்

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு வட மாநிலங்களில் 12 பேர் பலி; 140 பேர் படுகாயம்

வடமாநிலங்களில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியாயினர். 140–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மணிப்பூர் மாநிலம், தமங்லாங் மாவட்டத்தை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று காலை 4.35 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு!

மணிப்பூரில் ஏற்பட்ட நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு!

மணிப்பூரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூரில் 7 பேரும், பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 33 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மணிப்பூர் மாநிலம் தமென்ங்லாங் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 17 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட் இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top