Tag Archives: மசரத் ஆலம்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மசரத் ஆலம், புதிதாக பதவி ஏற்றுள்ள முஃப்தி முகமது சயீத் தலைமையிலான அரசு விடுதலை செய்துள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »

மசரத்தை மீண்டும் கைது செய்ய பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்!

மசரத்தை மீண்டும் கைது செய்ய பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்!

பிரிவினைவாத தலைவர் மசரத் ஆலமை மீண்டும் கைது செய்ய வேண்டும் என காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சயீத்திடம் அம்மாநில பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர். மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ராஜிவ் ஜேஸ்ரோட்டியா தலைமையிலான எம்எல்ஏக்கள், சயீத்தை அவரது இல்லத்தில் சந்தித்து இது தொடர்பான மனு ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜிவ், ...

மேலும் படிக்க »
Scroll To Top