Tag Archives: மக்கள் போராட்டம்

காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி! மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா!

காவல்துறையின் நிறவெறிக்கு கறுப்பினர் ஒருவர் பலி! மக்கள் போராட்டம்; பற்றி எரியும் அமெரிக்கா!

அமெரிக்க காவல்துறை அதிகாரி கருப்பரினத்தைச் சேர்ந்த ஒருவரை கழுத்தில் மிதித்து கொன்றதால்அமெரிக்காவெங்கும்  நிறவெறிக்கு எதிரான போராட்டம் பற்றி எரிகிறது நிறவெறிக் கொண்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்து கொன்ற காட்சி மக்களை திகிலடையச்செய்தது ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணமடையும்  அந்த வீடியோ ...

மேலும் படிக்க »

சேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில்  கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

சேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில்  கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து சேலம் கோட்டை மேல்தெரு பகுதியில் வீடு, கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நத்திய சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் ...

மேலும் படிக்க »

குற்ற மசோதாவிற்கு எதிரான மக்கள் போராட்டம்; ஹாங்காங் நாடாளுமன்றம் சூறை!

குற்ற மசோதாவிற்கு எதிரான மக்கள் போராட்டம்; ஹாங்காங் நாடாளுமன்றம் சூறை!

பிரிட்டனின் நிர்வாகத்திடமிருந்து  சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட 22 வது ஆண்டு தினம் திங்கள்கிழமை ஹாங்காங்கில் அனுசரிக்கப்பட்டது. ஏற்கனவே, குற்றவாளிகளை தைவான் மற்றும் சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், 22 வது ஹாங்காங் ஆண்டு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டபோது மக்கள் போராட்டம் தீவீரமாகியது திங்கள் இரவு ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி போல ஒடிசா வேதாந்தா ஆலையில் போராட்டம்: போலிஸ் தடியடி; ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி போல ஒடிசா வேதாந்தா ஆலையில் போராட்டம்: போலிஸ் தடியடி; ஒருவர் உயிரிழப்பு

வேதாந்தா குழுமத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் 13 பேர் தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இது பற்றிய விசாரணைகள்,வழக்குகள் நடைப்பெற்று வரும் சூழலில் ஒடிசாவில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி விரட்டியதில் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்      ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா ...

மேலும் படிக்க »

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது; மக்கள் போராட்டம்

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து  நெற்பயிர் வயலில் கச்சா எண்ணெய் படர்ந்தது; மக்கள் போராட்டம்

  கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முதல் அந்த பகுதி மக்கள் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.   இந்த நிலையில் நேற்று கதிராமங்கலம் வெள்ளாந்தெரு மயான சாலை பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து 17-வது நாளாக கிராமமக்கள் போராட்டம்;

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து 17-வது நாளாக கிராமமக்கள் போராட்டம்;

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேறும் புகையினால் மாசு ஏற்படுவதாகவும், அந்த ...

மேலும் படிக்க »

மீண்டும் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயற்சி; விவசாயிகள் கடும் எதிர்ப்பு – 7 பேர் கைது

மீண்டும் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயற்சி; விவசாயிகள் கடும் எதிர்ப்பு – 7 பேர் கைது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் சுழல் மின்உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின் உற்பத்தி பணிக்காக குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த குழாய்களை அந்த பகுதி மக்களிடம் எந்த அறிவிப்பும் இன்றி கெயில் நிறுவனம் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது: டிடிவி தினகரன்

தமிழகத்தில் தேர்தல் நடைபெறாமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது: டிடிவி தினகரன்

ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 264 நாட்களாக அப்பகுதி மக்கள் தொடர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் வழிநடத்தி வருகிறார். நேற்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ...

மேலும் படிக்க »

தஞ்சை அம்மாபேட்டையில், மீண்டும் ONGC துறப்பண பணி; மக்கள் போராட்டம்

தஞ்சை அம்மாபேட்டையில், மீண்டும் ONGC துறப்பண பணி; மக்கள் போராட்டம்

தஞ்சை காவேரி டெல்டா பகுதியின் பல இடங்களில் ONGC எண்ணெய்/ எரிவாயு எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நெடுவாசல், கதிராமங்கல போராட்டத்திற்குப் பிறகு, காவேரி டெல்டா மக்களிடையே ONGCக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பலை கிளம்பியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, நன்னிலத்தில் துறப்பண பணிக்கான திட்டத்தை செயல்படுத்த முனைந்த ONGCக்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தஞ்சை ...

மேலும் படிக்க »

கதிராமங்கலத்தில் போராடும் மக்கள் மீது தமிழக காவல்துறை வன்முறையை ஏவியது

கதிராமங்கலத்தில் போராடும் மக்கள் மீது  தமிழக  காவல்துறை வன்முறையை ஏவியது

  கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.நிறுவனத்தினர் எண்ணை குழாய் பதித்து அங்கிருந்து எண்ணை எடுத்து குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகிறார்கள். இந்த குழாய் பதித்து பல ஆண்டுகள் ஆனதால் சமீபத்தில் புதிய குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று காலை ஓ.என்.ஜி.சி. ...

மேலும் படிக்க »
Scroll To Top