Tag Archives: மக்கள் ஜனநாயக கட்சி

கொச்சியில் விமான நிறுவனத்தை கண்டித்துபோராட்டம்

கொச்சியில் விமான நிறுவனத்தை கண்டித்துபோராட்டம்

கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மதானி, குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நோய் வாய்ப்பட்ட தாயாரை பார்ப்பதற்காக அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர், கொல்லம் மாவட்டத்தில் உள்ள தனது தாயாரை பார்க்க விமானம் மூலமாக கொச்சிக்கு நேற்று காலை வருவதாக இருந்தார். ஆனால், மதானியை விமானத்தில் ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் இடைத்தேர்தல் முதல்–மந்திரி மெகபூபா வெற்றி

காஷ்மீரில் இடைத்தேர்தல் முதல்–மந்திரி மெகபூபா வெற்றி

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி–பா.ஜனதா கூட்டணி சார்பில் முதல்–மந்திரியாக இருந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி முதல்–மந்திரி பொறுப்பை ஏற்றார். முப்தி முகமது சயீத்தின் மரணத்தை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனந்த்நாக் தொகுதி காலியானது. எனவே இந்த ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார் மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார் மெகபூபா முப்தி

காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்–மந்திரியாக மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி இன்று  பதவியேற்றார். ஜம்முவில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய மந்திரிகள் உள்பட சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல் மந்திரியாகபெறுப்பேற்றுக்கொண்ட மெகபூபா முப்திக்கு ஆளுநர் வோரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் இரண்டாவது ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி; சட்டப்பேரவை தலைவராக மெகபூபா தேர்வு

ஜம்மு காஷ்மீரில்  மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி; சட்டப்பேரவை தலைவராக மெகபூபா தேர்வு

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி) மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்–மந்திரியாக பதவி வகித்து வந்தார். அவர் கடந்த ஜனவரி மாதம் 7–ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால் சயீத்தின் மகளும், பாராளுமன்ற எம்.பி.யுமான மெகபூபா தலைமையில் புதிய ஆட்சி அமையும் ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.  காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜனதா கூட்டணி சார்பில் முதல்வர் பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து ...

மேலும் படிக்க »

கூட்டணி செயல்திட்டங்களை மீறும் பாஜக; காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிப்பு

கூட்டணி செயல்திட்டங்களை மீறும் பாஜக; காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிப்பு

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் மெகபூபா விரைவில் ஆலோசனை நடத்துகிறார். காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி–பா.ஜனதா கூட்டணி சார்பில் முதல்–மந்திரியாக பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7–ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைப்பதில் இரு ...

மேலும் படிக்க »

‘விரும்பியதை சாப்பிட சட்டம் அனுமதிக்கிறது’ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி

‘விரும்பியதை சாப்பிட சட்டம் அனுமதிக்கிறது’  மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி

மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சை வலுத்து வரும் நிலையில் ஜம்முவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒருவர், மற்றவர்களின் உணர்வுகளை பாதிக்காமல் தனது வீட்டுக்குள் விரும்பியதை சாப்பிட முழு உரிமை உள்ளது. மக்களுக்கு பருப்பு வழங்க முடியவில்லை. பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. ...

மேலும் படிக்க »

பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது, பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

பா.ஜனதா–பி.டி.பி. கூட்டணி என்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது, பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

சட்டசபையில் பாரதீய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் என்னை கொலை செய்ய முயற்சி செய்தார்கள், தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டது போதுமானது கிடையாது என்று பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. அப்துல் ராஷித் கூறிஉள்ளார். ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக சுயேட்சை எம்.எல்.ஏ. அப்துல் ராஷித்தை பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டபேரவைக்குள்ளையே தாக்கினர். இச்சம்பவம் பெரும் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் கருத்து!

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: குலாம்நபி ஆசாத் கருத்து!

பா.ஜ.க.விடம் முப்தி முகமது சயீத் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் முப்திமுகமது சயீத் காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராக நேற்று பதவி ஏற்று கொண்டார். இந்த கூட்டணியை காங்கிரஸ், ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீர் முதல்வராக முப்தி முகமது சயீத் நாளை பதவியேற்பு!

ஜம்மு காஷ்மீர் முதல்வராக முப்தி முகமது சயீத் நாளை பதவியேற்பு!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சராக முப்தி முகமது சயீத் நாளை பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதாவின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் இருவேறு துருவங்களாக கருதப்படும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் காஷ்மீரில் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கின்றன. அமைச்சரவையில் சமபங்கு அளிக்கும் விதமாக இருகட்சிகளையும் சேர்ந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top