Tag Archives: மக்களவை

மக்களவையில் பட்ஜெட் விவாதம்-‘மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது பாஜகஅரசு ’;தம்பிதுரை

மக்களவையில் பட்ஜெட் விவாதம்-‘மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது  பாஜகஅரசு ’;தம்பிதுரை

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக மூத்த உறுப்பினர் தம்பிதுரை, பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீது விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு பாராளுமன்ற இரு அவைகளும் கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. ...

மேலும் படிக்க »

இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும்: ஓவைசி

இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என அழைப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்க வேண்டும்: ஓவைசி

இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர்கள் என்று அழைப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கூடிய வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசி ஒருசில கோரிக்கைகளை முன்வைத்து ...

மேலும் படிக்க »

பட்ஜெட் கூட்டத்தொடர்: பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைப்பு

பட்ஜெட் கூட்டத்தொடர்: பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைப்பு

    இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், பாராளுமன்ற இரு அவைகளும் பிப்ரவரி 1-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.   முத்தலாக் சட்ட மசோதா விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு சபைகளின் ...

மேலும் படிக்க »

24 பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காணவில்லை: மக்களவையில் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் தகவல்

மக்களவையில் கடந்த வாரம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளிக்கையில் இந்தியாவில் 24 பாரம்பரிய நினைவுச் சின்னங்களை காணவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: காணாமல் போன 24 நினைவுச் சின்னங்களில், மகாராஷ்டிராவில் காணப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல் திட்டை ...

மேலும் படிக்க »

கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும்: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும்: பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) அரசமைப்புச் சட்ட மசோதா, மக்களவையில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 8) தாக்கலாகும் எனத் தெரிகிறது. எனவே, அன்றைய தினம் மக்களவை நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று பாஜக உறுப்பினர்களுக்கு அக்கட்சித் தலைமை கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவையில் திங்கள்கிழமை தாக்கலாகும் ஜிஎஸ்டி ...

மேலும் படிக்க »

” நீட் ‘ மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

” நீட் ‘ மருத்துவ நுழைவுத் தேர்வு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை தேசிய தகுதிகாண் பொது நுழைவுத் தேர்வு (“நீட்’) மூலம் நிரப்ப வகை செய்யும் இரு சட்டத் திருத்த மசோதாக்கள் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின. ஏற்கெனவே மக்களவையில் அந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையிலும் அவற்றுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு நாடு ...

மேலும் படிக்க »

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் கொந்தளிப்பு; இந்தியாவில் பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு நீதி கிடைக்குமா?

மக்களவையில் பெண் எம்.பி.க்கள் கொந்தளிப்பு; இந்தியாவில் பலாத்காரத்தால் பாதித்த பெண்களுக்கு நீதி கிடைக்குமா?

பாலியல் பலாத்கார பாதிப்பு பெண்களுக்கு இந்த நாட்டில் நீதி கிடைக்குமா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா அல்லது நாம் வெட்கித் தலைகுனிய வேண்டியதுதானா என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. ரஞ்ஜீத் ரஞ்சன் கடும் கேள்விகளை எழுப்பினார். கேள்வி நேரத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பிய ரஞ்ஜீத் ரஞ்சன் “ஹரியாணாவில் 3 ஆண்டுகளுக்கு முன்னால் பாலியல் பலாத்காரம் செய்த அதே பெண்ணை ...

மேலும் படிக்க »

பாராளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற மக்களவை பட்ஜெட் கூட்டத் தொடர் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. பட்ஜெட் தொடர் வரும் 13-ம் தேதியுடன் முடிவதாக இருந்த நிலையில் இரண்டு நாள் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் மொத்தம் 10 மசோதக்கள் ...

மேலும் படிக்க »

பாஜக.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்

பாஜக.வுக்கு எதிரான கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் பிஹார் முதல்வர் நிதிஷ்

வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளை யும் ஒரே அணியாகத் திரட்டும் முயற்சியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் புதிய தலைவராக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலை யில், பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்க அவர் முயன்று வருகிறார். ...

மேலும் படிக்க »

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது

மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபனைக்கு மத்தியில் ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா நிறைவேறியது. மானியத் திட்டங்கள் மற்றும் நேரடி பணப்பயன் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வகை செய்யும் ஆதார் மசோதா குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. மசோதாவை ஆதரித்து பேசிய மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ...

மேலும் படிக்க »
Scroll To Top