Tag Archives: மகேந்திர சிங் தோனி

கிரிக்கெட் வீரர் தோனியின் தகவல்களை வெளியிட்ட ஆதார் அட்டை சேவை நிறுவனம்; 10 ஆண்டு தடை.

கிரிக்கெட் வீரர் தோனியின்  தகவல்களை வெளியிட்ட ஆதார் அட்டை சேவை நிறுவனம்; 10 ஆண்டு தடை.

    ஆதார் அடையாள அட்டையை ஊக்குவிக்கும் விதமாக, தோனியின் குடும்பத்தினரின் ஆதார் தகவல்களை பயன்படுத்துவது தொடர்பாக, அவரது மனைவி சாக்ஷி தோனி, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்திடம் எதிர்ப்பு தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், தோனியின் ஆதார் அட்டையுடன், அவர் ஆதார் இயந்திரத்தில் விரல்களை வைத்திருக்குமாறு இருக்கும் புகைப்படத்தையும் ட்வீட் செய்திருந்தார். ...

மேலும் படிக்க »

தோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்தார்

தோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்தார்

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, 350 பேரை அவுட் செய்த முதல் இந்திய கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 33-வது ஓவரை பூம்ரா வீசியபோது, தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.  இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், 350 அவுட்களை செய்த முதல் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுபப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல இந்திய ஏ அணி மற்றும் ஜூனியர் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த அபே ஷர்மாவை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பிசிசிஐ ...

மேலும் படிக்க »
Scroll To Top