Tag Archives: மகிழ் திருமேனி

பொங்கலை குறிவைத்து தடம் பதிக்க வருகிறது அருண்விஜயின் அடுத்த பாடம்

பொங்கலை குறிவைத்து தடம் பதிக்க வருகிறது அருண்விஜயின் அடுத்த பாடம்

அருண் விஜய் சில வருடங்களுக்கு முன்பு சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துவந்தார். பின் கவுதம் இயக்கத்தில் அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அருண் விஜயின் நடிப்பை பலரும் பாராட்டினார். இதன்பின், அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குற்றம் 23’ ...

மேலும் படிக்க »

மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் மீண்டும் அருண் விஜய்

மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் மீண்டும் அருண் விஜய்

அந்த படத்தை தயாரித்த இந்தர்குமார் அடுத்து ஒரு படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த படத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். ‘முன்தினம் பார்த்தேனே,’ ‘தடையறத்தாக்க,’ ‘மீகாமன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் அருண் விஜய் நடித்த ‘தடையறத்தாக்க’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ...

மேலும் படிக்க »

மீகாமன் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் ஆர்யா

மீகாமன் இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் ஆர்யா

ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘மீகாமன்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கியிருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருந்தார். ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்யாவை வைத்து மீண்டும் இயக்கவிருக்கிறார் மகிழ்திருமேனி. ...

மேலும் படிக்க »

விரைவில் வெளியாகவிருக்கும் ஆர்யாவின் மீகாமன்

விரைவில் வெளியாகவிருக்கும் ஆர்யாவின் மீகாமன்

‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, ஆர்யாவை வைத்து ‘மீகாமன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துவருகிறார். தமன் இசையமைத்திருக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆக்ஷன் ...

மேலும் படிக்க »
Scroll To Top