Tag Archives: மகாராஷ்ட்ரா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21700 ஆக அதிகரிப்பு! மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 14 பேர்பலி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 21700 ஆக அதிகரிப்பு! மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 14 பேர்பலி!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் 21 ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு ...

மேலும் படிக்க »

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: கிராமமே தேர்தல் ஆணையத்திடம் புகார்

எந்த கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்குச் செல்கிறது: கிராமமே தேர்தல் ஆணையத்திடம் புகார்

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் திங்களன்று நடந்த  இடைத்தேர்தலில் வாக்குப்பதிவில் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அந்த வாக்கு பாஜகவுக்குச் செல்கிறது என்று ஒரு கிராம மக்கள் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர். மேற்கு மகாராஷ்டிராவின் கோரேகான் சட்டப்பேரவை பிரிவில் இந்த கிராமம் உள்ளது, அந்த வாக்குச்சாவடி அதிகாரி கீர்த்தி நலவாதே ஈவிஎம் எந்திரம் மாற்றப்பட்டு ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ராவில் 7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

மகாராஷ்ட்ராவில் 7 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது!

மகாராஷ்ட்ர மாநிலத்தில், 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷகில் என்ற அந்தச் சிறுவனின் குடும்பம் சில நாட்களுக்கு முன்னர்தான் பிழைப்புத் தேடி பிவாண்டி பகுதிக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அருகில் உள்ள லங்கார் பகுதிக்கு சாப்பாட்டுக்காகச் சென்ற சிறுவனை, சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ராவில் பசுவதைத் தடைச்சட்டம் அமல்!

மகாராஷ்ட்ராவில் பசுவதைத் தடைச்சட்டம் அமல்!

மகாராஷ்ட்ர மாநிலத்தில் பசுவதைத் தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த மகாராஷ்ட்ர மாநிலத்தின் பசுவதைத் தடைச்சட்ட மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து மகாராஷ்ட்ர மாநிலத்தில், பசுவதைத் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மகாராஷ்ட்ர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பசுவதைத் தடைச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்திருப்பது ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பாஜக முடிவு!

மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க பாஜக முடிவு!

மகாராஷ்ட்ராவில் சிவ சேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைப்பது என முடிவெடுத்திருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என்றும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். மகராஷ்ட்ராவில் பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது இவ்விரு கட்சிகளின் விருப்பம் மட்டுமல்ல என்று கூறிய பட்னவிஸ், மாநில மக்களும் இதையே விரும்புவதாகத் ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசு வெற்றி!

மகாராஷ்ட்ரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசு வெற்றி!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்,  முதலமைச்சர் பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசு வெற்றி பெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதாவை ஆதரித்தார். முன்னதாக சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட   ஹரிபாவ் பாக்தே போட்டியின்றி ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பது குறித்து பாஜக நாடாளுமன்ற குழு ஆலோசனை!

மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பது குறித்து பாஜக நாடாளுமன்ற குழு ஆலோசனை!

மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழு இன்று (19ஆம் தேதி) மாலை ஆலோசனை நடத்துகிறது. மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் கடந்த 15ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (19ஆம் தேதி) காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் 90 சட்டமன்ற ...

மேலும் படிக்க »

சட்டசபை தேர்தல்: மகாராஷ்ட்ரா 45.6 %, ஹரியானா 60% வாக்குப்பதிவு!

சட்டசபை தேர்தல்: மகாராஷ்ட்ரா 45.6 %, ஹரியானா 60% வாக்குப்பதிவு!

சட்டசபை தேர்தலில் மகாராஷ்ட்ராவில் பிற்பகல் 3 மணி வரை 45.6 சதவீதமும், ஹரியானாவில் மாலை 4 மணி வரை 60 சதவீதமும் பதிவாகி உள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (15ஆம் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தொடக்கம்!

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு தொடக்கம்!

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (15ஆம் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பெரும்பாலானோர் குற்றப்பின்னணி உடையவர்கள்

மகாராஷ்ட்ரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பெரும்பாலானோர் குற்றப்பின்னணி உடையவர்கள்

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் பெரும்பாலானோர் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அமைப்பு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று சிவசேனா, பாரதிய ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் எம்.என்.எஸ் ஆகிய ஐந்து கட்சி வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்தது. மொத்தம் 4 ஆயிரத்து 119 பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் ...

மேலும் படிக்க »
Scroll To Top