Tag Archives: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்

சென்னையில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போடுவதற்காக கூடுதலாக 100 தொலைதூர விரைவு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு இருக்கவேண்டும் என்பதற்காக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பாஜக-வின் தேவேந்திரா ஃபட்நாவிஸ்?

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சர் பாஜக-வின் தேவேந்திரா ஃபட்நாவிஸ்?

மகாராஷ்டிரா முதலமைச்சராக, பாரதிய ஜனதா கட்சியின் இளம் தலைவர் தேவேந்திரா ஃபட்நாவிஸ் அடுத்த வாரம் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லாத நிலையில், அக்கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான 19-ம் தேதியே, ...

மேலும் படிக்க »

ஹரியானாவில் பாஜக தனித்து ஆட்சி: மகாராஷ்ட்ராவிலும் முன்னணி!

ஹரியானாவில் பாஜக தனித்து ஆட்சி: மகாராஷ்ட்ராவிலும் முன்னணி!

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஹரியானாவில் பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்ட்ராவிலும் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்ட்ராவில், பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிராவில் ரூ.500 கோடி வறட்சி நிவாரணம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

மகாராஷ்டிராவில் ரூ.500 கோடி வறட்சி நிவாரணம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

மகாராஷ்டிராவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான உச்சவரம்பு குறைப்பு, ரூ.500 கோடி வறட்சி நிவாரணம் என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. வருகிற 15 ந்தேதி நடைபெறும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே, மகாராஷ்டிரா முன்னாள் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான தொகுதிகளை பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக 118 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு அக்டோபர் 15ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக தனித்து போட்டியிட முடிவு?

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: பாஜக தனித்து போட்டியிட முடிவு?

தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கான தேர்தல் அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கிவிட்ட நிலையில், பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ...

மேலும் படிக்க »
Scroll To Top