Tag Archives: மகாராஷ்டிர

விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்

விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய எஸ்பிஐ-க்கு துப்புரவுத் தொழிலாளி கடிதம்

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்தது போன்று தனது கடனையும் ரத்து செய்ய வேண்டுமென்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, விஜய் மல்லையா உள்பட பலர் நீண்டகாலமாக செலுத்தாமல் இருந்த ரூ.7,000 கோடி கடன் தொகையை வங்கிப் பதிவேடுகளில் இருந்து எஸ்பிஐ ...

மேலும் படிக்க »

வறட்சி நிவாரண நிதி: பிரதமருடன் 3 மாநில முதல்வர்கள் சந்திப்பு

வறட்சி நிவாரண நிதி: பிரதமருடன் 3 மாநில முதல்வர்கள் சந்திப்பு

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை தனித்தனியே சந்தித்துப் பேசினர். வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து ...

மேலும் படிக்க »

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்லாமிய நிரபராதிகள் 8 பேரும் விடுதலை

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்லாமிய நிரபராதிகள்  8 பேரும் விடுதலை

கடந்த 2006-ல் நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் மும்பை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி பள்ளிவாசல் அருகே குண்டுவெடித்தது.இந்த குண்டுவெடிப்பில் 37 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக 9 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிராவில் நீர்நிலைகளில் உள்ள நீரை குடிநீர் உபயோகம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

மகாராஷ்டிராவில் நீர்நிலைகளில் உள்ள நீரை குடிநீர் உபயோகம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

மகாராஷ்டிர மாநிலம் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாட்டு வறட்சி நிலையை எதிர்கொண்டு வருவதையடுத்து அகமட்நகர் மாவட்ட குகடி கால்வாய் திட்டப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலவரம் சீர்குலையாமல் தடுக்க லாத்தூர், பர்பானி பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தற்போது அகமட்நகர் மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது. நீர்நிலைகள், நீர்த்தேக்கங்கள் ...

மேலும் படிக்க »

உடல் உறுப்புகள் தானம்; மகாராஷ்டிர அரசு சட்டதிருத்தம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினருக்கு பொருத்த தடை

உடல் உறுப்புகள் தானம் தொடர்பாக மகாராஷ்டிர அரசு தற்போதுள்ள சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி இந்தியர்களின் உடல் உறுப்புகளை வெளிநாட்டினருக்கு பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் அவர்ளது உறவினர்களின் சம்மதத்தோடு மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. இதனால் உடல் உறுப்புகள் செயல் இழந்து மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு புதிய ...

மேலும் படிக்க »

எழுத்தாளர்களின் புதிய போராட்ட வடிவம்: நயன்தாரா ஷாகல், அசோக் வாஜ்பாயை தொடர்ந்து விருதை திருப்பி அளித்த உருது எழுத்தாளர்

எழுத்தாளர்களின் புதிய போராட்ட வடிவம்: நயன்தாரா ஷாகல், அசோக் வாஜ்பாயை தொடர்ந்து விருதை திருப்பி அளித்த உருது எழுத்தாளர்

தாத்ரி படுகொலை சம்பவத்தை கண்டித்து மேலும் ஒரு எழுத்தாளர் விருதினை திருப்பி அளித்துள்ளார். தாத்ரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமைகளை பாதுகாக்கும் இந்தியர்களை ஆதரித்தும், ஆங்கில நாவல் எழுதியதற்கு தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகடாமி விருதினை திரும்ப கொடுப்பதாக நேருவின் மருமகளும் எழுத்தாளருமான நயன்தாரா ஷாகல் தெரிவித்தார். நயன்தாரா ஷாகலைப் பின்பற்றி, லலித் ...

மேலும் படிக்க »

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: அரசு சிறப்பு வக்கீல் நீக்கம் பற்றி மத்திய அரசு, என்ஐஏக்கு நோட்டீஸ்

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: அரசு சிறப்பு வக்கீல் நீக்கம் பற்றி மத்திய அரசு, என்ஐஏக்கு நோட்டீஸ்

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இங்கு கடந்த 2008ம் ஆண்டு நடந்த  குண்டு வெடிப்பில், 4 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் புரோகித், சாத்வி பிரக்யா சிங் தாகூர், சுவாமி தயானந்த  பாண்டே முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். இந்த வழக்கில் அரசு ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் பலி!

மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள 3 மாடிக்கட்டிடம் நேற்றிரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 6 பேர் பலியானார்கள். முன்னதாக தானேயின் தகுர்லி என்ற பகுதியில் அமைந்துள்ள ‘மாத்ரு சயா’ என்ற 3 மாடிக்கட்டிடம் நேற்றிரவு 10.40 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. தானே, கல்யாண், பெவண்டி ...

மேலும் படிக்க »

ரயில்வேயில் முதலீடுகள் அதிகரித்தால் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும்

ரயில்வேயில் முதலீடுகள் அதிகரித்தால் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும்

ரயில்வே துறையில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டால், அதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை அதிக வளர்ச்சி அடையும் என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், புணேவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது: சீனாவில் ரயில்வே துறையில் அதிக ...

மேலும் படிக்க »
Scroll To Top