Tag Archives: மகளிர் அணி

பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து கண்டன பொதுக்கூட்டங்கள்; தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்

பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து கண்டன பொதுக்கூட்டங்கள்; தி.மு.க. மகளிர் அணி தீர்மானம்

தமிழகத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளதாக தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. மகளிர் அணியின் தொண்டர் அணி, பிரசாரக்குழு மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பிரசாரக்குழு ...

மேலும் படிக்க »

சுஷிலா தலைமையில் மகளிர் ஹாக்கி அணி

சுஷிலா தலைமையில் மகளிர் ஹாக்கி அணி

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக தடுப்பு ஆட்டக்காரர் சுஷிலா சானு நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மகளிர் அணியின் கேப்டனாக இருந்த ரிது ராணி, ஃபார்மில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களுக்காக அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அவர் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், மற்றொரு தடுப்பு ஆட்டக்காரரான ...

மேலும் படிக்க »

ஆசிய விளையாட்டு கபடி போட்டி: இந்திய மகளிர் அணி தங்கம்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி: இந்திய மகளிர் அணி தங்கம்!

ஆசிய விளையாட்டு மகளிர் கபடிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ஈரானை 30-21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. ஆசிய விளையாட்டில் மகளிர் கபடிப் போட்டி 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 10-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் ...

மேலும் படிக்க »
Scroll To Top