Tag Archives: ப.சிதம்பரம்

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி! சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் சண்டை நடந்தது?

பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி! சீனா ஊடுருவவில்லை என்றால் ஏன் சண்டை நடந்தது?

லடாக்-கல்வான் எல்லைக்குள் சீனா அத்துமீறவில்லை என்றால் சண்டை ஏன் நடந்தது? இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? என பிரதமருக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே ...

மேலும் படிக்க »

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை; ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு காட்டமான கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை; ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு  காட்டமான கடிதம்

ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு  புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து காட்டமான கடிதம் எழுதினர் அதன் பிறகே உச்ச நீதிமன்றம் சுயமோட்டோவாக இந்த பிரச்சனையை எடுத்தது என்பது இப்போது தெரிய வருகிறது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவுகளினால் கடும் அவதிக்கும் இன்னல்களுக்கும், வறுமைக்குள்ளும், மரணத்துக்கும் தள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை தானாகவே முன்வந்து உச்ச ...

மேலும் படிக்க »

நிதியமைச்சர் அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை; ப.சிதம்பரம், மம்தா பானர்ஜி விமர்சனம்

நிதியமைச்சர் அறிவிப்புகளில் ஏழை மக்களுக்கு எந்த பயனும் இல்லை; ப.சிதம்பரம், மம்தா பானர்ஜி விமர்சனம்

மத்திய அரசின் சிறப்பு பொருளாதார தொகுப்பில் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பொருளாதார தொகுப்பின் மூலம் கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது. மத்திய அரசின் சிறப்பு பொருளாதார திட்டம் பெரிய பூஜ்யம் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

மக்கள் பசி, பட்டினி; இதயமில்லாத அரசு ஒன்றும் செய்யாமல் இருக்கிறது : ப.சிதம்பரம் ட்விட்

மக்கள் பசி, பட்டினி; இதயமில்லாத அரசு ஒன்றும் செய்யாமல் இருக்கிறது : ப.சிதம்பரம் ட்விட்

மொத்தம் 40 நாட்கள் ,21 நாள் அதற்குப்பிறகு 19 நாள் என ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு ஏழைகளுக்கு ஏதும் செய்யாமல் இருக்கிறது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கொரோனா இந்த ...

மேலும் படிக்க »

மோடி அவர்களே மக்களிடம் கருணை காட்டுங்கள்,உதவி செய்யுங்கள்!மு.க.ஸ்டாலின் அறிக்கை!

மோடி அவர்களே மக்களிடம் கருணை காட்டுங்கள்,உதவி செய்யுங்கள்!மு.க.ஸ்டாலின் அறிக்கை!

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல கேள்வி எழுப்பி நீண்ட அறிக்கை வெளியிட்டு உள்ளார் மு.க. ஸ்டாலின்  ஏப்.14 இன்று வெளியிட்ட அறிக்கையில் “கொரோனா நோய்த் தொற்று இந்தியாவில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி   நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை, இரண்டாவது ...

மேலும் படிக்க »

சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைப்புக்கு ப.சிதம்பரம் பாஜக அரசு மீது கடும் கண்டனம்!

சேமிப்பு திட்டங்களின்  வட்டி குறைப்புக்கு ப.சிதம்பரம் பாஜக அரசு மீது கடும் கண்டனம்!

சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைக்கப்பட்டதற்கு மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்நிலையில், இதை கடுமையாக விமர்சித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ...

மேலும் படிக்க »

ப.சிதம்பரம் கேள்வி! பசியால் வாடும் குழந்தைகளையும், ஏழைத் தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா?

ப.சிதம்பரம் கேள்வி! பசியால் வாடும் குழந்தைகளையும், ஏழைத் தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா?

பசியால் வாடும் குழந்தைகளையும், இடம்பெயர்ந்த ஏழை தொழிலாளர்களையும் அரசு கைவிட்டுவிட்டதா? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும்போது ஏராளமான குழந்தைகள் மற்றும் அன்றாடத் தொழிலாளர்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர் என்பது தெரிகிறது. பிரதமர் மோடியும், மத்திய நிதியமைச்சர் சீதாராமனும் எதற்காக காத்திருக்கின்றனர்? கிராமங்களை நோக்கி நடந்தே ...

மேலும் படிக்க »

ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு விமான ஊழல் சம்பந்தமாக 6 மணி நேரம் விசாரணை

ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு விமான ஊழல் சம்பந்தமாக 6 மணி நேரம் விசாரணை

விமான ஊழல் வழக்கு சம்பந்தமாக ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஏறத்தாழ 6 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி அரசு 2005-ம் ஆண்டு பதவியில் இருந்தபோது, சிவில் விமான போக்குவரத்து துறைக்கு ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்களையும், போயிங் நிறுவனத்திடம் இருந்து ...

மேலும் படிக்க »

அரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும் என கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல – ப.சிதம்பரம்

அரசியல்வாதிகள் என்ன செய்யவேண்டும் என கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல – ப.சிதம்பரம்

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும் எனக்கூறுவது ராணுவ தளபதியின் பணியல்ல என தெரிவித்துள்ளார். இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் வரும்  31-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை நடைபெற்றது பற்றி ராவத் சமீபத்தில் ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சி! அதிமுகவுக்கு மனசாட்சி இல்லை!! – ப.சிதம்பரம்

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க முயற்சி! அதிமுகவுக்கு மனசாட்சி இல்லை!! – ப.சிதம்பரம்

குடியுரிமை சட்டம் மூலம் இந்தியாவை ஜெர்மனியாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் இன்று அனைத்து ஜமாத் உலமாக்கள் சபை சார்பில் சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், திருநாவுக்கரசர் எம்.பி., கலந்து கொண்டனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top