Tag Archives: போலீஸ் தடியடி

வன்கொடுமை தடுப்புச் சட்டம்;மத்திய அரசுக்கு அழுத்தம் தராத ஓ.பி.எஸ். வீடு முற்றுகை

வன்கொடுமை தடுப்புச் சட்டம்;மத்திய அரசுக்கு அழுத்தம் தராத ஓ.பி.எஸ். வீடு முற்றுகை

  வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து,அதற்கு எதிர்ப்பு தராத  தமிழக  துணை முதல்வர் வீட்டை முற்றுகையிட்து போராட்டம்.   தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஒருவர் மீது கொடுக்கப்படும் புகாரின் பேரில் அவரை உடனடியாக கைது செய்யக்கூடாது என்றும், டி.எஸ்.பி. தலைமையில் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி – மதுரையில் நீதிபதி ராஜேஸ்வரன் 3-ம் கட்ட விசாரணை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி – மதுரையில் நீதிபதி ராஜேஸ்வரன் 3-ம் கட்ட விசாரணை

    கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளன்று இளைஞர்களை கலைக்க சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தடியடி ...

மேலும் படிக்க »

அஸ்தம்பட்டியில் டாஸ்மாக் கடையை முற்றுகை யிட்டவர்கள் மீது போலீஸ் தடியடி

அஸ்தம்பட்டியில் டாஸ்மாக் கடையை முற்றுகை யிட்டவர்கள் மீது போலீஸ் தடியடி

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில், டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மக்கள் நடமாடும் பிரதான சாலையில் டாஸ்மாக் கடை இயங்குவதால், சிறுவர்களும், பெண்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதாக கூறி இந்திய ஜனநாயக வாலிபர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‌ அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ...

மேலும் படிக்க »

திராவிடர் கழகத்தினர் மீது போலீஸ் தடியடி: இளங்கோவன்–திருமாவளவன் கண்டனம்

திராவிடர் கழகத்தினர் மீது போலீஸ் தடியடி: இளங்கோவன்–திருமாவளவன் கண்டனம்

திராவிடர் கழகத்தினர் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு இளங்கோவன், திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– பெரியார் திடல் வளாகத்திற்குள்ளே திராவிடர் கழகம் அமைதியாக நடத்திய நிகழ்ச்சியை வன்முறை வெறியாட்டத்தின் மூலம் சீர்குலைக்கும் நடவடிக்கையை அனுமதித்த காவல் துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம். அதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சி ...

மேலும் படிக்க »

ஹாங்காங்கில் மீண்டும் மாணவர் போராட்டம்: போலீஸ் தடியடி!

ஹாங்காங்கில் மீண்டும் மாணவர் போராட்டம்: போலீஸ் தடியடி!

ஹாங்காங்கில் சுமார் ஒரு மாத காலம் ஓய்ந்திருந்த ஜனநாயக ஆதரவு போராட்டம் மீண்டும் தொடங்கியது. பெரும் திரளான மாணவர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே முக்கிய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகத்தின் சின்னமாக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குடையை கையில் ஏந்தியபடி ஊர்வலம் நடத்தினர். போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தகர்க்க முயன்றனர். இதனை ...

மேலும் படிக்க »

இஸ்ரேலைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்: போலீஸ் தடியடி!

இஸ்ரேலைக் கண்டித்து காஷ்மீரில் போராட்டம்: போலீஸ் தடியடி!

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியின் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலுக்கு இதுவரை 1087 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் எனவும் செய்திகள் ...

மேலும் படிக்க »

கடலூர் அருகே இருதரப்பினர் பயங்கர மோதல்: போலீஸ் தடியடி!

கடலூர் அருகே இருதரப்பினர் பயங்கர மோதல்: போலீஸ் தடியடி!

கடலூர் அருகே பனங்காட்டு காலனி, உண்ணாமலை செட்டிச் சாவடி ஆகிய பகுதிகள் உள்ளன. நேற்று இந்த இரு பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் சிலர், அருகே உள்ள புதுவை சோரியாங்குப்பத்தில் மது குடித்து கொண்டிருந்தனர். குடிபோதையில் அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் உண்ணாமலை செட்டிச்சாவடியை சேர்ந்த கணேசன் தாக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உண்ணாமலை ...

மேலும் படிக்க »
Scroll To Top