Tag Archives: போலீஸ்

போலீஸ் மீது லஞ்சபுகார் கொடுத்த வாலிபர் ரவுடி பட்டியலில் சேர்ப்பு; தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிவந்தது

போலீஸ் மீது லஞ்சபுகார் கொடுத்த வாலிபர் ரவுடி பட்டியலில் சேர்ப்பு; தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிவந்தது

ஆரணி அருகே போலீஸ் மீது லஞ்சபுகார் கொடுத்த வாலிபர் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார். எந்த அடிப்படையில் ரவுடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களின் நகல்களை வழங்க வேண்டும் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆரணி அருகே உள்ள களம்பூரை சேர்ந்தவர் லட்சுமணன் (40). நிலத்தரகர். இவர் மணல் கடத்தல் குறித்து மனுக்கள் அளித்து வருகிறார். ...

மேலும் படிக்க »

எட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி

எட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி

சேலம்- சென்னை பசுமைச்சாலை என்று பெயரிட்ட எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனு கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ...

மேலும் படிக்க »

புதுவையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

புதுவையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸ் தடியடி

திருக்கனூர்: புதுவை லிங்கா ரெட்டி பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு 2016-17-ம் ஆண்டில் ஆண்டுக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு முன்பண தொகையான ரூ.7 கோடி இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போனஸ், ஊக்க தொகை, கருணை ...

மேலும் படிக்க »

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானாவில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் கேரமெரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஸ்ரீதர் என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அதே பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தார். நேற்று காலை ஸ்ரீதர் வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அதிர்ச்சி அடைந்த வேலைக்காரி அங்கு வந்து பார்த்தார். தலையில் குண்டு பாய்ந்து ...

மேலும் படிக்க »

திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.382 கோடி கொண்டு செல்ல இருந்த மேலும் ஒரு ரெயில் பெட்டி ஜன்னலில் துளை

திருச்சியில் இருந்து சென்னைக்கு ரூ.382 கோடி கொண்டு செல்ல இருந்த மேலும் ஒரு ரெயில் பெட்டி ஜன்னலில் துளை

சென்னையில் இருந்து 8-ந்தேதி இரவு புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சிக்கு ஒரு பெட்டியில் ரிசர்வ் வங்கி மூலமாக ரூ.300 கோடிக்கு மேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பணப்பெட்டிகள் திருச்சி மற்றும் மற்ற மாவட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்தன. சேலத்தில் இருந்து ...

மேலும் படிக்க »

வழக்குரைஞர்கள் இல்லாவிட்டாலும் தொடர்புடையவர்களையே வாதாட அனுமதிக்கலாம்! கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை

வழக்குரைஞர்கள் இல்லாவிட்டாலும் தொடர்புடையவர்களையே வாதாட அனுமதிக்கலாம்! கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை

வழக்குரைஞர்களுக்குப் பதிலாக கட்சிக்காரர்களை வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வழக்குரைஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கொண்டு வந்த புதிய திருத்தங்களை எதிர்த்து, ஜூன் 1-ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அனைத்து நீதிபதிகள் கூட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை ...

மேலும் படிக்க »

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

சவால் விட்ட மல்யுத்த வீராங்கனையை வீழ்த்திய போலீஸ் அதிகாரி (அசத்தல் வீடியோ)

ஹரியானாவில் நடந்த காட்சி போட்டியில், தன்னை யாராவது வீழ்த்த முடியுமா? என்று சவால் விட்ட குத்துச்சண்டை வீராங்கனையை வீழ்த்தி அசத்தியுள்ளார் கவிதா என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி. மேலும் இவர் பளு தூக்கும் வீராங்கனை ஆவர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.      

மேலும் படிக்க »

நெல்லையில் கிட்டப்பா போலி என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லையில் கிட்டப்பா போலி  என்கவுன்டர்: போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த சுப்புக்குட்டி மகன் கிட்டப்பா (வயது 34). இவர் மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. கிட்டப்பாவை பிடிக்க பாளை உதவி கமிஷனர் மாதவன் நாயர், சப்–இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், போலீசார் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13.6.2015–ம் தேதி சுத்தமல்லி கே.எம்.ஏ. நகர் ...

மேலும் படிக்க »

இன்று முதல் மத்திய படை பாதுகாப்பு: வக்கீல்கள், பொதுமக்கள் எந்த வழியாக ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும்? தலைமை பதிவாளர் அறிவிப்பு

இன்று முதல் மத்திய படை  பாதுகாப்பு: வக்கீல்கள், பொதுமக்கள் எந்த வழியாக ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும்? தலைமை பதிவாளர் அறிவிப்பு

வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் எந்த வழிகளில் ஐகோர்ட்டுக்குள் வரவேண்டும் என்பது குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நேற்று வெளியிட்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஐகோர்ட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை கொண்டு நவம்பர் 16–ந் தேதி (இன்று) முதல் பாதுகாப்பு ...

மேலும் படிக்க »

டெல்லியில் கடந்த 5 வருடங்களாக ஒருநாளைக்கு 5 குழந்தைகள் காணாமல் போகின்றனர்’

டெல்லியில் கடந்த 5 வருடங்களாக ஒருநாளைக்கு 5 குழந்தைகள் காணாமல் போகின்றனர்’

டெல்லியில் கடந்த 5 வருடங்களாக ஒருநாளைக்கு 5 குழந்தைகளை காணாமல் போகின்றனர்’ என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் வெளியிட்டு உள்ள தகவலில் 8,470 குழந்தைகள் காணாமல் போனார்கள் என்றும் அவர்களில் 4,620 பேர் ஆண்கள் என்றும் 2,665 பேர் பெண்கள் என்றும், 1,800 பேர் இதில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் ...

மேலும் படிக்க »
Scroll To Top