Tag Archives: போலீசார்

குஜராத் தொழில் அதிபர் ரன்வீர் ஷா-கிரண் ராவை போலீசார் 15 நாள் காவலில் எடுக்க ஐகோர்ட்டில் மனு தாக்கல்

குஜராத் தொழில் அதிபர் ரன்வீர் ஷா-கிரண் ராவை போலீசார் 15 நாள் காவலில் எடுக்க ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சிலைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவை 15 நாட்கள் காவலில் எடுக்க முடிவு செய்த காவல்துறை, இது தொடர்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு நபர்களிடம் சிலைகளை கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதன் அடிப்படையில் தீனதயாளனின் ...

மேலும் படிக்க »

ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை

ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் விவசாயி தற்கொலை

தமிழகத்தில் உள்ள பஞ்சாலை ஒன்றில் தொழிலாளிகளாக வேலை பார்ப்பவர்கள் சுனில் (வயது 22), அனில் (20). அண்ணன், தம்பிகளான இருவரும் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 8-ந்தேதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், சுனில் மற்றும் அனிலுக்கு ஊதியம் கொடுக்காமல் ஒப்பந்தகாரர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதனால் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சி போராட்டத்தில் கலவரம்: தடியடி-கண்ணீர் புகை வீச்சு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் கம்பெனி மற்றும் சொத்து வாங்கியிருப்பதாக பினாமா பேப்பர் செய்தி வெளியிட்டது. எனவே, நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வருகிற நவம்பர் 2-ந் தேதி இஸ்லாமாபாத் மற்றும் ராவல் பிண்டியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் ...

மேலும் படிக்க »

செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு

செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு

ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க அந்த மாநில போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் செம்மரங்கள் உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. செம்மர கடத்தல்காரர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், அங்குள்ள கடப்பா மாவட்டம் லங்கமலை என்ற இடத்தில் செம்மரங்களை வெட்டி ...

மேலும் படிக்க »

டீஸ்டாவின் வங்கிக் கணக்கை விடுவிக்கக்கோரி வழக்கு: குஜராத் அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டீஸ்டாவின் வங்கிக் கணக்கை விடுவிக்கக்கோரி வழக்கு: குஜராத் அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் நடந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் குடும்பத்துடன் பலர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவ சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ரூ.1.51 கோடி நிதி திரட்டினார். இந்த நிதியில் டீஸ்டாவும், அவரது குடும்பத்தினரும் மோசடி செய்து விட்டதாக புகார் வந்ததையடுத்து போலீசார் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் தலித் சகோதரர்கள் மீது கொலை வெறி தாக்குதல்: பசு காவலர்களின் அராஜகம்

ஆந்திராவில் தலித் சகோதரர்கள் மீது கொலை வெறி தாக்குதல்: பசு காவலர்களின் அராஜகம்

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமலாபுரம் அருகேயுள்ள உப்பலாப்புரம் கிராமத்தில் சமீபத்தில் ஒரு பசுமாடு மின்சாரம் தாக்கி இறந்தது. அதை புதைப்பதற்காக அதேபகுதியை சேர்ந்த மோகட்டி ஈயய்யா மற்றும் அவரது சகோதரரான கோஹட்டி வெங்கடேஷ் நேற்று சிலர் அழைத்து வந்தனர். அந்தப் பசுவை புதைக்கும் வேலை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உள்ளூர் போலீசில் தடையில்லா சான்றிதழ் ...

மேலும் படிக்க »

சுவாதி எனக்கு நல்ல தோழி அவர் படுகொலையான செய்தியை கேள்விபட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் – ராம்குமார்

சுவாதி  எனக்கு  நல்ல தோழி அவர்  படுகொலையான செய்தியை கேள்விபட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் – ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24- ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம்,  செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் பிடியில் சிக்கிய போது கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ராம்குமார், நெல்லை அரசு ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் போலீசாரால் கறுப்பினர் நபர் கொல்லப்பட்ட விவகாரம்: தொடரும் போராட்டங்கள்

அமெரிக்காவில் போலீசாரால் கறுப்பினர் நபர் கொல்லப்பட்ட விவகாரம்: தொடரும் போராட்டங்கள்

இந்தக் கடையின் வெளிப்பறத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அல்டான் ஸ்டிர்லிங் என்ற கறுப்பின நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆர்ப்பாட்டக்கார்கள் கோஷமிட்டபடியும், பதாகைகளை அசைத்தபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, போலீசார் அமைதியாகவே இருந்தனர். இரண்டு வெள்ளை இன போலீசார், ஸ்டெர்லிங்கை பிடித்து கீழே உட்கார வைத்து, பின்னர் மிகக் குறைந்தளவு இடைவெளியில் சுடும் காட்சியுள்ள இரண்டாவது ...

மேலும் படிக்க »

திருப்பூரில் தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொலை

திருப்பூரில் தொழிலாளர்கள் இருவர் எரித்துக் கொலை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சேடபாளையத்தில் சைசிங் மில் தொழிலாளர்கள் 2 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, தலைமறைவான 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பல்லடம், சேடபாளையம் கல்லன்தோட்டத்தில் பழனிசாமி என்பவருக்குச் சொந்தமான சைசிங் மில் உள்ளது. இதில் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த விக்கி (25), சிராஜ் (24), சேகர் (24), உத்தரப் ...

மேலும் படிக்க »

சிவகங்கை அருகே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு கல்வீச்சில் டி.எஸ்.பி. உள்பட 10 பேர் படுகாயம்

சிவகங்கை அருகே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு கல்வீச்சில் டி.எஸ்.பி. உள்பட 10 பேர் படுகாயம்

சிவகங்கை அருகே கல்வீச்சு மற்றும் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளது கீழத்தெரு. இங்கு நேற்று பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு இரவில் மாணவ–மாணவி களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல் மற்றும் ஆடல்–பாடல் நிகழ்ச்சிகளுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top