Tag Archives: போலி சான்றிதழ்

வாக்குபதிவு எந்திரத்தில் மோசடி;போலி சான்றிதழ் கொடுத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்!

வாக்குபதிவு எந்திரத்தில் மோசடி;போலி சான்றிதழ் கொடுத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றிய தேர்தல் ஆணையம்!

கடந்த மாதம் நாட்டிலுள்ள 21 முக்கியமான தேர்தல் கட்சிகள் சேர்ந்து வாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் அதை பிஜேபி கடந்த தேர்தலில் செய்தது ,இப்போதும் அதை செய்ய முயற்சிக்கிறதென்று தேர்தல் ஆணையத்திடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் இதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டது. ஆகவே அந்த 21கட்சிகளும் உச்சநீதிமன்றத்தை நாடியது. உச்சநீதிமன்றமும் தேர்தல் ...

மேலும் படிக்க »

வி.வி. மினரல்ஸ் நிறுவனம், போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை எடுத்து ஏற்றுமதி செய்ய முயற்சி .

வி.வி. மினரல்ஸ் நிறுவனம், போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை எடுத்து ஏற்றுமதி செய்ய முயற்சி .

 வி.வி. மினரல்ஸ் நிறுவனம் போலி சான்றிதழ் மூலம் 420 டன் தாது மணலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்ய நடைபெற்ற முயற்சி தடுக்கப்பட்டது. கனிமவளத் துறை உதவி இயக்குநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். தமிழக கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு தடை ...

மேலும் படிக்க »

போலி சான்றிதழ் விவகாரம்: டெல்லி முன்னாள் அமைச்சர் தோமருக்கு ஜாமின் மறுப்பு

போலி சான்றிதழ் விவகாரம்: டெல்லி முன்னாள் அமைச்சர் தோமருக்கு ஜாமின் மறுப்பு

போலியாக வழக்கறிஞர் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் ஜாமின் மனுவை இன்று தள்ளுபடி செய்த சாகெட் நீதிமன்றம் அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. போலி வழக்கறிஞர் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய டெல்லி போலீசார் அவரை ...

மேலும் படிக்க »

போலி சான்றிதழ் விவகாரம்: ஜிதேந்தர் சிங் தோமரின் காவல் நீட்டிப்பு!

போலி சான்றிதழ் விவகாரம்: ஜிதேந்தர் சிங் தோமரின் காவல் நீட்டிப்பு!

போலி கல்விச் சான்றிதழ் அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமருக்கு மேலும், 2 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 4 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஏற்கனவே வழங்கப்பட்ட 4 நாள் போலீஸ் காவல் போதுமானதாக இல்லை ...

மேலும் படிக்க »

போலி கல்விச் சான்றிதழ் குற்றச்சாட்டு: ஜிதேந்தர் சிங் தோமர் நீதிமன்றத்தில் ஆஜர்

போலி கல்விச் சான்றிதழ் குற்றச்சாட்டு: ஜிதேந்தர் சிங் தோமர் நீதிமன்றத்தில் ஆஜர்

போலி கல்விச் சான்றிதழ் அளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 4 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஜிதேந்தர் சிங் தோமர் இளநிலை இயற்பியல் மற்றும் சட்டப் படிப்பு சான்றிதழை போலியாக பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து டெல்லி காவல்துறையினர் ...

மேலும் படிக்க »

போலி சான்றிதழ் விவகாரம்: தோமர் மீது அழுகிய முட்டையை வீசி தாக்குதல்!

போலி சான்றிதழ் விவகாரம்: தோமர் மீது அழுகிய முட்டையை வீசி தாக்குதல்!

போலி கல்விச் சான்றிதழ் விவகாரத்தில் டெல்லி சட்ட அமைச்சர் பதவியை இழந்த ஆம் ஆத்மி கட்சியின் ஜிதேந்தர் சிங் தோமர் மீது அழுகிய முட்டையை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பிகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள விஸ்வநாத் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றதாக தோமர் தெரிவித்திருந்த நிலையில், அப்பகுதிக்கு தோமரை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ...

மேலும் படிக்க »

போலி சான்றிதழ் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள்: பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்று முன்னாள் மந்திரியிடம் விசாரணை மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

போலி சான்றிதழ் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள்: பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்று முன்னாள் மந்திரியிடம் விசாரணை மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக டெல்லி முன்னாள் சட்டமந்திரி தோமரை பைசாபாத் பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசில் சட்ட மந்திரியாக இருந்தவர் ஜிதேந்திர சிங் தோமர். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, சட்டப்படிப்பு படித்ததாக தனது வேட்புமனுவில் கூறியிருந்தார். தோமர் இணைத்திருந்த சான்றிதழ்கள் போலியானது ...

மேலும் படிக்க »

டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் டோமர் கைது!

டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் டோமர் கைது!

சட்டப்படிப்பு படிக்காமலே, சட்டம் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்றதாக வந்துள்ள புகாரின் பேரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், டெல்லி சட்ட மந்திரியுமான ஜிதேந்தர் சிங் டோமர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் வெற்றிக்கு பின் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால் மீதே அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. தூய்மையான கட்சி ...

மேலும் படிக்க »

டில்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை பதவியிலிருந்து நீக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!

டில்லி சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரை பதவியிலிருந்து நீக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தல்!

டில்லி மாநில சட்ட அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரின் சட்டப் படிப்பு சான்றிதழ் போலியானது என டில்லி உயர் நீதிமன்றத்தில், பிகார் மாநிலப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, ஆம் ஆத்மியை கடுமையாக விமர்சித்துள்ளது. டில்லி பாஜக தலைவர் ...

மேலும் படிக்க »

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் உட்பட 6 பேர் நிரந்தர பணிநீக்கம்!

போலி சான்றிதழ்: அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்கள் உட்பட 6 பேர் நிரந்தர பணிநீக்கம்!

போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த 2 உதவிப் பேராசிரியர்கள், 4 ஊழியர்கள் ஆகிய 6 பேர் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம் விளைவாகத் தமிழகஅரசு 2 குழுக்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top