Tag Archives: போர்

போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் : வடகொரியா எச்சரிக்கை

போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் : வடகொரியா எச்சரிக்கை

சியோல்: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி தொடர்ந்து வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு ...

மேலும் படிக்க »

போர் ஏற்பட்டால் நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை : சீன ஊடகம்

போர் ஏற்பட்டால் நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை : சீன ஊடகம்

இந்தியா சீன போர் பதற்றம், போர் ஏற்பட்டால் நிறுத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை என சீன ஊடகம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இந்தியா-பூடான்- சீனா ஆகியவற்றின் முச்சந்திப்பு எல்லை அருகே டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு 2012-ம் ஆண்டு இந்தியா அமைத்த 2 பதுங்குகுழிகளை அண்மையில் சீனா அழித்தது. மேற்கொண்டு சீன ராணுவம் ...

மேலும் படிக்க »

தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்புள்ளது: மாயாவதி

தேர்தலில் வெற்றி பெற பாகிஸ்தான் மீது மோடி போர் தொடுக்க வாய்ப்புள்ளது: மாயாவதி

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளிடையே 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைக் கைப்பற்ற இந்த 4 கட்சிகளும் பல புதுமையான வியூகங்களை அமைத்து வருகின்றன. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சி மீது பகுஜன் சமாஜ் ...

மேலும் படிக்க »

ஓமரான் தாக்னிஷ் சிறுவனின் படம் சிரியா போரின் கோர முகம்: அமெரிக்காவும் ரஷ்யாவும் இதற்கு பொறுப்பு!

ஓமரான் தாக்னிஷ் சிறுவனின் படம் சிரியா போரின் கோர முகம்: அமெரிக்காவும் ரஷ்யாவும் இதற்கு பொறுப்பு!

கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அலெப்போ நகர சிறுவனின் படம் சிரியா உள்நாட்டுப் போரின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்தாலும் வெளியே வராத எத்தனை முகங்கள் இருக்கிறது என்று அமெரிக்காவிற்கு தான் தெரியும். .ரஷ்யாவும் அமெரிக்காவும் மாற்றி மாற்றி மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசி கோர தாண்டவம் ஆடியது போதும் ...

மேலும் படிக்க »

பிலிப்பைன்ஸில் போர் நிறுத்தம் ரத்து

பிலிப்பைன்ஸில் போர் நிறுத்தம் ரத்து

பிலிப்பைன்ஸில் கம்யூனிஸ்ட் கொரிலாக்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை அறிவிக்காததை தொடர்ந்து தன்னிச்சையான அறிவித்த போர் நிறுத்தத்தை அதிபர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுத பிரிவான புதிய மக்கள் ராணுவத்திற்கு சனிக்கிழமை வரை அதிபர் ரோட்ரிகோ டுடர்டோ கெடு விதித்திருந்தார். ஆனால், போர் நிறுத்த அறிவிப்பை அவர்கள் வெளியிடாததால் அரசுப் படைகளை உஷார் நிலையில் ...

மேலும் படிக்க »

நெருக்கடிகளுக்கு மத்தியில் சிரியாவின் மருத்துவர்கள் 3 இலட்சம் மக்களுக்கு 25க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்

நெருக்கடிகளுக்கு மத்தியில் சிரியாவின் மருத்துவர்கள் 3 இலட்சம்  மக்களுக்கு 25க்கும் குறைவான மருத்துவர்களே  உள்ளனர்

சிரியாவின் முன்னணி நகரான அலப்போவில் சண்டைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். போர்  பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகள் இரகசியமான முறையில் நிலத்திற்கு கீழே இயங்கி வருவதாக அங்கு சென்று திரும்பிய  செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். அங்கு நிலம் மற்றும் வான் வழியாக இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களுக்கு இடையிலும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் மிகப்பெரும் ...

மேலும் படிக்க »

போர் விமானம் சுடப்பட்ட விவகாரம்: அமெரிக்கா மீது ரஷிய அதிபர் புதின் கடும் குற்றச்சாட்டு

போர் விமானம் சுடப்பட்ட விவகாரம்: அமெரிக்கா மீது ரஷிய அதிபர் புதின் கடும் குற்றச்சாட்டு

போர் விமானம் பறந்த வழித் தடத்தை துருக்கியிடம் அமெரிக்கா காட்டிக் கொடுத்ததாக ரஷிய அதிபர் புதின், குற்றம் சாட்டியுள்ளார். துருக்கியில் சிரியா எல்லைப் பகுதியில் பறந்த ரஷிய போர் விமானம் கடந்த 24–ந்தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை துருக்கி ராணுவம் சுட்டது. அதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொரு விமானி ரஷியா மற்றும் சிரியா பாதுகாப்பு ...

மேலும் படிக்க »

போர் மற்றும் கலவரம்: 2014-ல் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேர், இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாகினர்

போர் மற்றும் கலவரம்: 2014-ல் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேர், இருப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகளாகினர்

போர் மற்றும் கலவரம் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. நார்வே அகதிகள் சபையின் செயலாளர் ஜான் இக்லாண்ட் இது பற்றி கூறும் போது “இந்த தலைமுறையில் எப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரே ஆண்டில் அதிகபட்ச மக்கள் தங்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top