ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் 31-ம் தேதிக்குள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்ற லெட்வின் சட்டத்திருத்தத்திற்கு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020 ஜனவரி வரை தாமதப்படுத்த இன்று வாக்களிப்பு பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு முன்னாள் பிரதமர் டேவிட் ...
மேலும் படிக்க »