Tag Archives: போராட்டம் வாபஸ்

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

வைகோவின் வேண்டுகோளை ஏற்று பாளைச் சிறையில் முகிலன் உண்ணாவிரதம் வாபஸ்!

  பாளையங்கோட்டைச் சிறையில் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை மேற்கொண்ட காவேரி பாதுகாப்பு இயக்கத்தை சார்ந்த முகிலன் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோவின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் .   கூடங்குளம்அணுஉலை எதிர்ப்பு போராட்டம், தாது மணல் கொள்ளை, கெயில் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், நிலத்தடி நீர் பாதுகாப்பு  போராட்டங்கள், ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு ...

மேலும் படிக்க »

நீதிமன்றம் எச்சரிக்கை; ஜாக்டோ – ஜியோ. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

நீதிமன்றம் எச்சரிக்கை; ஜாக்டோ – ஜியோ. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

  உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜாக்டோ – ஜியோ. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது   தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை ...

மேலும் படிக்க »

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் வாபஸ்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகத்தில் வாபஸ்

        வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் ...

மேலும் படிக்க »

முதல்வர் அறிவிப்பை ஏற்று மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ்

முதல்வர் அறிவிப்பை ஏற்று மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ்

சென்னையில் நான்காவது நாளாக நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகளை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.

மேலும் படிக்க »

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்!

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ்!

மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்களின் 28 நாள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் உறுதியளித்ததை அடுத்து மாணவர்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் வனத்துறையில் உள்ள வனச்சரகர் பணியில் நேரடி நியமனத்தில் 100 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் வனவர் பணியில் ...

மேலும் படிக்க »

108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

தீபாவளி போனஸை வலியுறுத்தி 108 அவசர சிகிச்சை வாகன ஊழியர்கள் நடத்தவிருந்த ஒருநாள் உணணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகின்றர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். குறிப்பாக தீபாவளி போனஸாக 20 சதவிகிதம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, வரும் 21-ம் ...

மேலும் படிக்க »

பட்டாசு ஆலை உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்!

பட்டாசு ஆலை உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ்!

விருநகரில் நடைபெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சிவகாசியில் நடைபெற்ற பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். பட்டாசு ஆலை உரிமக்கட்டணம், சேமிப்புகிடங்கு கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கடந்த 6-ம் ...

மேலும் படிக்க »
Scroll To Top