Tag Archives: போக்குவரத்து பாதிப்பு

போகி பணிடிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் கடும் புகைமண்டலம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

போகி பணிடிகை கொண்டாட்டத்தால் சென்னை முழுவதும் கடும் புகைமண்டலம்: போக்குவரத்து கடும் பாதிப்பு

பொங்கல் திருநாளுக்கு முன்பு போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. ஆனால், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் கொண்டாடி ...

மேலும் படிக்க »

மேற்கு வங்காளத்தில் சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்காளத்தில்  சரக்கு ரெயில் கவிழ்ந்தது – போக்குவரத்து பாதிப்பு

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹவுரா-கரக்பூர் இடையில் இன்று சரக்கு ரெயில் கவிழ்ந்ததால் அவ்வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்கிள்ளானது கிழக்கு ரெயில்வே துறையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஹவுரா-கரக்பூர் சரகத்துக்குட்பட்ட மதுப்பூர் – ஜக்பூர் நிலையங்களுக்கு இடையில் இன்று அதிகாலை சரக்கு ரெயிலின் என்ஜின் கவிழ்ந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய பல ...

மேலும் படிக்க »

சென்னையில் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு: ஓடும் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம்!

சென்னையில் கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு: ஓடும் பேருந்தின் மீது ஏறி நின்று ஆட்டம்!

சென்னையில் இரு வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மாநகர பேருந்து மீது ஏறி நின்று நடனமாடி இடையூறு ஏற்படுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் அரசு கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்றைய தினம், மாணவர்கள் உற்சாக மிகுதியில் இவ்வாறு நடந்து கொண்டனர். அரும்பாக்கத்திலுருந்து பாரிமுனை செல்லும் பேருந்து கீழ்ப்பாக்கம் வழியாக வந்தபோது அந்தப்பகுதியில் இருந்த கல்லூரி ...

மேலும் படிக்க »

சென்னை சென்ட்ரலில் சாலையில் திடீரென உருவான பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!

சென்னை சென்ட்ரலில் சாலையில் திடீரென உருவான பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!

சென்னை சென்ட்ரலில் சாலையில் திடீரென பள்ளம் உருவானது. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி சாலையில் நேற்றிரவு திடீர் பள்ளம் உருவானது. 12 அடி விட்டமும் 7 அடி ஆழமும் இருந்த அந்த தீடீர் பள்ளத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கான ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு!

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நடைபெறும் போராட்டங்களால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேருந்துகள் ஓடாததால் வெளியூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடலூரிலும் பேருந்துகள் இயங்காததால் கடலூர் பேருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top