Tag Archives: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ் ஸ்டிரைக்: தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு: பணிமனைகளில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சில் நேற்று இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன, ஆனால் தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனால் அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை ...

மேலும் படிக்க »

மார்ச் 2-இல் போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

மார்ச் 2-இல் போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மார்ச் 2-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களுக்கான 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ...

மேலும் படிக்க »

இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் முழு அளவில் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி அரசுக்கு தலைமை தாங்கி ஆட்சி நடத்தி போக்குவரத்து துறையை சீரழித்து விட்டுச் சென்ற கருணாநிதி இன்றைக்கு போக்குவரத்துக் கழகங்களில் மைனாரிட்டி நிலையில் ...

மேலும் படிக்க »

போக்குவரத்து ஊழியர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதா?- ராமதாஸ் கண்டனம்

போக்குவரத்து ஊழியர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதா?- ராமதாஸ் கண்டனம்

அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை கைவிட்டு, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊதிய உயர்வு உள்ளிட்ட 26 கோரிக்கைகளை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று ...

மேலும் படிக்க »

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனே தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – வேல்முருகன்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடனே தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – வேல்முருகன்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே தமிழக அரசு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கும் ...

மேலும் படிக்க »

போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: குறைந்த பஸ்களே இயக்கம்!

போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: குறைந்த பஸ்களே இயக்கம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டத்தல் ஈடுபட்டுள்ளதால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம், சென்னை எம்.டி.சி., கோவை, கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை, விழுப்புரம் மற்றும் எஸ்.ஈ.டி.சி. ஆகிய எட்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ், 20 மண்டலங்களும், 280 பணிமனைகளும் ...

மேலும் படிக்க »
Scroll To Top