Tag Archives: போக்குவரத்து

போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

போக்குவரத்து ஊழியர்கள் பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 12 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 42 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. அரசுதரப்பு பிரதிநிதிகள் உடனான இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், கோரிக்கைகள் ஏற்கபடக்கூடிய நிலையில் இருப்பதாகவும் ...

மேலும் படிக்க »

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு!

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டுவரும் 100 சதவீத அகவிலைப்படி இனி 107 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

மேலும் படிக்க »

சென்னையில் 2 ஆயிரத்துக்கும் அதிகாமான போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்!

சென்னையில் 2 ஆயிரத்துக்கும் அதிகாமான போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வூதியம், விடுப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெறாததால் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் திருச்சியில் ஒன்று கூடி வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தனர். இதன்படி 19–ந்தேதி ...

மேலும் படிக்க »
Scroll To Top