Tag Archives: பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து விழுப்புரம் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து  விழுப்புரம் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

பொள்ளாச்சியில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கைதான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்ககோரியும் விழுப்புரத்தில் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திருநாவுக்கரசு (வயது 27), சபரிராஜன் (27), சதீஷ் (27), வசந்தகுமார் ...

மேலும் படிக்க »

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது?-கனிமொழி கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை;போலீஸ் யாருக்கு வேலைசெய்கிறது?-கனிமொழி கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறையை கண்டித்து திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக எம்.பி கனிமொழி கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள்-பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு தமிழ்நாட்டை புரட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்களும் முக்கிய பொறுப்பில் இருக்கும்  பொள்ளாச்சி ஜெயராமன் பெயரும் ...

மேலும் படிக்க »

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு? -4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு? -4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டு இருக்கிறது .இந்த வழக்கில் தொடர்புடைய நாகராஜன் என்பவர் அதிமுக அம்மா பேரவையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக்  மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக ...

மேலும் படிக்க »

கோவையில் பலத்த மழை

கோவையில்  பலத்த மழை

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கோவை, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து கடந்த ...

மேலும் படிக்க »

பொள்ளாச்சி பகுதியில் வறட்சியால் 200 குளம்- குட்டைகள் வறண்டன

பொள்ளாச்சி பகுதியில் வறட்சியால் 200 குளம்- குட்டைகள் வறண்டன

நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாய நிலங்களுக்கு பரம்பிக்குளம் ஆழியாறு அணை அடிப்படை நீர் ஆதாரமாக உள்ளது. இந்த அணைக்கு வடகிழக்கு, மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில் நீர் வரத்து ஏற்படுகின்றது மேலும் மழை காலங்களில் இந்த குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் காரணமாக இந்த ...

மேலும் படிக்க »

பொள்ளாச்சியில் கேரள வனத்துறை அலுவலகம் முற்றுகை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் 20 பேர் கைது

பொள்ளாச்சியில் கேரள வனத்துறை அலுவலகம் முற்றுகை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்  20 பேர் கைது

பரம்பிக்குளம் அணைப் பகுதி தமிழக கேரள எல்லையில், கேரளத்திற்குள் அமைந்துள்ளது.  இதை சுற்றியுள்ள பகுதிமக்கள் தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததை அடுத்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அந்த பகுதி குழந்தைகளின் படிப்பிற்காக பள்ளி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் வாகனத்திற்கு டிரைவர் நியமித்து, டீசல் செலவு, ...

மேலும் படிக்க »

பொள்ளாச்சி அருகே விபத்து

பொள்ளாச்சி அருகே தனியார் பேருந்து சுரங்கப்பாதை பாலத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். தனியார் பேருந்து ஒன்று சேத்துமடையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் போது சீனிவாசபுரம் சுரங்கப் பாதையில் மற்றொரு பேருந்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. ...

மேலும் படிக்க »

இளைஞர்கள் ஒரு முடிவு எடுத்தால் மாற்றம் ஏற்படும்; மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

இளைஞர்கள் ஒரு முடிவு எடுத்தால் மாற்றம் ஏற்படும்; மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கரூர், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடக்களில் புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, பொள்ளாச்சியில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது கூறுகையில், தேர்தல் என்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு நூதன முறையில் வீடு, வீடாக பணம் அளிக்க உள்ளன. கோவையில் ...

மேலும் படிக்க »

அதிமுக பிரமுகர்களின் நிதி நிறுவனம், குதிரை பண்ணைகளில் வருமான வரித்துறை சோதனை

அதிமுக பிரமுகர்களின் நிதி நிறுவனம், குதிரை பண்ணைகளில் வருமான வரித்துறை சோதனை

ஈரோடு, பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர்களின் நிதி நிறுவனம், குதிரை பண்ணைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். காவ்யன் என்பவருடைய ஒன் எஸ் என்ற நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். பொள்ளாச்சியில் டாக்டர் மகேந்திரன் என்பவரது குதிரை பண்னையில் சோதனை நடத்தி வருகின்றனர். இரு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் பறக்கும் படையினர் ...

மேலும் படிக்க »

ஆழியாறு அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்தது; மூழ்கி இருந்த மண் திட்டுகள் வெளியே தெரிந்தன

ஆழியாறு அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்தது; மூழ்கி இருந்த மண் திட்டுகள் வெளியே தெரிந்தன

ஆழியாறு அணையின் நீர்மட்டம் 90 அடியாக குறைந்தது. இதனால் தண்ணீரில் மூழ்கி இருந்த மண் திட்டுகள் வெளியே தெரிகின்றன. பொள்ளாச்சி, ஆனைமலை உள்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது ஆழியாறு அணை. இந்த அணையில் இருந்து ஆழியாற்றில் திறக்கப்படும் தண்ணீர் குழாய்கள் மூலம் உறிஞ்சப்பட்டு, நீரேற்ற நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பின்னர் ...

மேலும் படிக்க »
Scroll To Top