Tag Archives: பொறியியல் கல்லூரிகள்

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 58% இடங்கள் மட்டுமே நிரம்பின: மொத்தம் 1.20 லட்சம் இடங்கள் காலி

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 58% இடங்கள் மட்டுமே நிரம்பின: மொத்தம் 1.20 லட்சம் இடங்கள் காலி

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பிஆர்க். படிப்புகளில் 58 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 1.20 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ...

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மே முதல் வாரத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்விற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம்!

தமிழகத்தில் மே முதல் வாரத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்விற்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம்!

தமிழ்நாட்டில் 570–க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2 லட்சம் பி.இ., பி.டெக் இடங்களை நிரப்ப ஒற்றைசாளர முறையில் பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் இந்த கவுன்சிலிங் நடைபெறும். இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலை கழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க. ஆட்சியில் 146 பொறியியல் கல்லூரிகள் விதி மீறல்: ராமதாஸ்

அ.தி.மு.க. ஆட்சியில் 146 பொறியியல் கல்லூரிகள் விதி மீறல்: ராமதாஸ்

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 146 தனியார் பொறியியல் கல்லூரிகள் விதி மீறியிருந்தும் அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு, கல்வித்தரம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ...

மேலும் படிக்க »

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது!

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 600 பொறியியல் கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2 லட்சம் உள்ளன. அந்த இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்க்க அண்ணா பல்கலைக் கழகம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. இந்த வருடம் கலந்தாய்வை நடத்துவதற்கு மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று அந்த மாணவர்கள் பிளஸ்-2 ...

மேலும் படிக்க »

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூன் 23-ல் துவக்கம்!

பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜூன் 23-ல் துவக்கம்!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 23-ல் துவங்குகிறது. விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 23, 24-ல் நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் 25-ம் தேதி நடைபெறும் என்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை நடைபெறும் என்றும் அது தெரிவித்துள்ளது. ...

மேலும் படிக்க »

ஒரே பெயரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம்!

ஒரே பெயரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பூபாலசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- அண்ணா பல்கலைக்கழகம் என்ஜினீயரிங் படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தும், ஒரே பெயரில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இதனால், சிறந்த கல்லூரியை தேர்வு செய்வதில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே, ஒரே பெயரில் உள்ள கல்லூரிகளின் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் ...

மேலும் படிக்க »
Scroll To Top