Tag Archives: பொறியியல் கலந்தாய்வு

தொழிற்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றது

தொழிற்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நேற்று நிறைவு பெற்றது

தொழிற்பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட 3ஆயிரத்து 500 இடங்களுக்காக 6ஆயிரம் பேர் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். 29ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் கலந்தாய்வில் 950 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள இடங்கள் நேற்று நிரப்பப்பட்டன.12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை அருந்ததி பிரிவினருக்கான ஒதுக்கப்பட்ட இடங்களில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களை எஸ்.சி ...

மேலும் படிக்க »

பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது

பொது கலந்தாய்வு நாளை முடிகிறது: என்ஜினீயரிங் காலி இடங்கள் ஒரு லட்சத்தை தாண்டுகிறது

தமிழகத்தில் உள்ள 539 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 1–ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் கவுன்சிலிங் நாளையுடன் நிறைவு பெறுகிறது. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மாணவ–மாணவிகளிடம் ஆர்வம் குறைந்து வரும் நிலையில் மொத்தம் உள்ள 2 லட்சத்து ஆயிரத்து 861 இடங்களில் நேற்று ...

மேலும் படிக்க »

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது!

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது!

இந்தக் கல்வியாண்டுக்கான (2015-16) பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு ஞயிற்றுக்கிழமை (ஜூன் 28) இன்று காலை தொடங்கியது. முதல் நாளான இன்று விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது 500 இடங்களுக்கு 1000 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ஜூன் 29-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவினருக்கான ...

மேலும் படிக்க »

பொறியியல் கலந்தாய்வு பட்டியல் இன்று வெளியாகிறது: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கலந்தாய்வு பட்டியல் இன்று வெளியாகிறது: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வின் தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று  காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டின் பொறியியல் படிப்பிற்காக 1 லட்சத்து 53 ஆயிரத்து 545 பேர் விண்ணப்பித்தனர். இதில் வருகிற 28 ஆம் தேதி விளையாட்டு பிரிவினருக்கும் ஜூலை 1 முதல் பொதுப்பிரிவினருக்கும் பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.

மேலும் படிக்க »

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு; ஜூன் 19 -ல் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்: அண்ணா பல்கலை

பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு; ஜூன் 19 -ல் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்: அண்ணா பல்கலை

தமிழகத்தில் பொறியில் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்தி ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விண்ணப்பித்த 154734 பேருக்கும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu இணைதளத்தில் ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 19ஆம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ...

மேலும் படிக்க »

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்விற்கான விண்ணப்ப விநியோகம் துவக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள மையங்களில் வரும் 29ஆம் தேதி வரையும்,பிற மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதிவரையும் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக 2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ...

மேலும் படிக்க »

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் பொறியியல், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விண்ணப்ப விநியோக தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 538 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை, அரசு இடஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ...

மேலும் படிக்க »

மாணவர்களுக்கான கல்வி கட்டணச் சலுகை: அடிப்படை தகுதிகளின் விவரம்

மாணவர்களுக்கான கல்வி கட்டணச் சலுகை: அடிப்படை தகுதிகளின் விவரம்

உயர்கல்வி பயிலும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழு கல்லூரிக் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில் இது குறித்த அறிதல் மாணவர்களுக்கு அவசியப்படுகிறது. இந்தச் சலுகையை பெறுவது எப்படி, அதற்கான தகுதிகள் குறித்த விவரங்கள்.. அரசு நிர்ணயித்திருக்கும் கல்விக் கட்டணம், நூலகக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவை ...

மேலும் படிக்க »

ஜுலை 7-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஜுலை 7-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியில் கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கான விளையாட்டுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில் பொதுப்பரிவு கலந்தாய்வு நடக்க இருக்கும் வேலையில் சுப்ரீம் கோர்ட் ஒரு ...

மேலும் படிக்க »

பொறியியல் கலந்தாய்விற்கான மறு தேதி இன்று அறிவிப்பு!

பொறியியல் கலந்தாய்விற்கான மறு தேதி இன்று அறிவிப்பு!

பொறியியல் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு மறு தேதி இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தள்ளி வைக்கப்பட்ட பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்குவதற்கான மறு தேதி இன்று இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அகில ...

மேலும் படிக்க »
Scroll To Top