Tag Archives: பொருளாதார தடை

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல்!

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடையா? பரபரப்பு தகவல்!

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு கால காலமாக நீடித்து வருகிறது. அந்த நாட்டிடம் இருந்து எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை (5 எண்ணிக்கை) வாங்குவது என இந்தியா 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தம் ...

மேலும் படிக்க »

குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்;  துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

நாடற்றவர்களாக நான்கு நாடுகளில் வசித்து வருபவர்கள் குர்திஷ் இன மக்கள் .தங்களுக்கான நாட்டை உருவாக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள் .சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது.  அந்நாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் ...

மேலும் படிக்க »

வடகொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90 சதவீதம் குறையும்: ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைகள்

வடகொரியாவின் பெட்ரோல் இறக்குமதி 90 சதவீதம் குறையும்: ஐ.நா.வின் புதிய பொருளாதார தடைகள்

அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்பினை மீறி வடகொரியா ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா மீது ஐ.நா. அமைப்பு பொருளாதார தடையும் விதித்தது. இதற்கு வடகொரியா தரப்பில் கூறப்படுவது, கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை ...

மேலும் படிக்க »

வடகொரியா மீதான பொருளாதார தடை அமெரிக்கா தீர்மானம்: நிறைவேற்றிய பாதுகாப்பு கவுன்சிலில்

வடகொரியா மீதான பொருளாதார தடை அமெரிக்கா தீர்மானம்: நிறைவேற்றிய பாதுகாப்பு கவுன்சிலில்

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. இதனால் அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி, வடகொரியா மீது பொருளாதார தடையை வித்தக வேண்டும் என்று கூறியது.உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார ...

மேலும் படிக்க »

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை  அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியுள்ளது

ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ் அவை) பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான செயலில் ஈடுபடுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு ஆதரவாக 419 உறுப்பினர்களும் எதிராக ...

மேலும் படிக்க »

பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு சாதனை

பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் வடகொரியா பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு சாதனை

வடகொரியா  நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.அத்துடன் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூட தத்தமது பங்குக்கு அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருந்த போதிலும் 1999–ம் ஆண்டுக்கு பிறகு 2016–ம் ஆண்டில் இந்த நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டு சாதனை படைத்துள்ளது. 1999–ம் ஆண்டு 6.1 சதவீத ...

மேலும் படிக்க »

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. ஐ.நா. சபையின் தீர்மானம், பொருளாதார தடை, உலக நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் வடகொரியா தொடர்ந்துநடத்தி வருகிறது. கடைசியாக கடந்த 12-ந் தேதி வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை மிக்க ...

மேலும் படிக்க »

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சியை காரணம்காட்டி முன்னர் மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் (பர்மா) முன்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சிமுறை அமலில் இருந்தது. இதை காரணம்காட்டி அந்நாட்டின்மீது அமெரிக்கா பல்வேறு வகையிலான பொருளாதார தடைகளை விதித்திருந்தது. அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் ...

மேலும் படிக்க »

பொருளாதார தடையால் வட கொரியாவில் மீண்டும் பஞ்சம் அரசு எச்சரிக்கை

பொருளாதார தடையால் வட கொரியாவில் மீண்டும் பஞ்சம் அரசு எச்சரிக்கை

வட கொரிய அதிபர் கிம் யோங் அரசாங்க பத்திரிகையான ரோடோங் சின்முன் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ‘குடிமக்களே, வடகொரியா நாட்டை தாக்க மீண்டும் ஒரு கடுமையான பஞ்சம் ஏற்பட போகிறது. மரங்களின் வேர்களை மீண்டும் சாப்பிடுவதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பஞ்சத்தை எதிர்கொள்ள குடிமக்கள் தயாராக இருக்கும்படி’ அந்த செய்தியில் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை ஜப்பானும் விலக்கியது!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையை ஜப்பானும் விலக்கியது!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை விலக்கிக் கொண்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ரகசியமாக ஈரான் தயாரித்து வருவதாக கூறி அந்நாட்டுக்கு 1995–ல் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் ஈரான் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல்வேறு ...

மேலும் படிக்க »
Scroll To Top