Tag Archives: பொருளாதாரம்

மோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’- அமர்த்தியா சென்

மோடி ஆட்சியில் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது’- அமர்த்தியா சென்

இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் நோபல் பரிசு பெற்றவர். மிகவும் வேதனையோடு இந்திய பொருளாதாரம் படுகுழியில் பொய்ய்க்கொண்டிருப்பதை நேற்று சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டில், பிரதமராக மோடி பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் ...

மேலும் படிக்க »

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஆலிவர் ஹர்ட், பெங்க்ட் ஹால்ம்ஸ்ட்ரோம் இருவருக்கு அறிவிப்பு

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. 2016-ம் ...

மேலும் படிக்க »

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமனம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு பாரதிய ஜனதாவில் பின்னடைவு!

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமனம்; சுப்பிரமணியன் சுவாமிக்கு பாரதிய ஜனதாவில் பின்னடைவு!

ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் மீண்டும் நியமிக்கப்படுவது நிர்வாகம் தொடர்பான விவகாரமே என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? என்று வால்ஸ்ட்ரீட் ஜர்னல் கேள்வி எழுப்பியது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மோடி, “நிர்வாகம் தொடர்பான இந்த விவகாரம் ஊடகத்தின் ஆர்வம் சார்ந்த விவகாரம் என்று ...

மேலும் படிக்க »

ஒபாமாவின் அழைப்பை ஏற்று ஜூன் 7-ந் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

ஒபாமாவின் அழைப்பை ஏற்று ஜூன் 7-ந் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக ஜூன் 7-ந் தேதி அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு ஒபாமாவை சந்திக்கும் அவர், பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் பால் ரியான் ...

மேலும் படிக்க »

பொருளாதார தேக்க நிலையை மீட்க அரசியல் மாற்றம் அவசியமானது : டி. ராஜா

பொருளாதார தேக்க நிலையை மீட்க அரசியல் மாற்றம் அவசியமானது : டி. ராஜா

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையை மீட்க அரசியல் மாற்றம் அவசியமானது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா. நாகப்பட்டினத்தில் அந்தக் கட்சியின் நாகை தொகுதி வேட்பாளர் ஏ.பி. தமிம் அன்சாரியை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ...

மேலும் படிக்க »

அமெரிக்க பொருளாதாரம், மிகப்பெரிய மந்த நிலையை அடையும்; குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் பேட்டி

அமெரிக்க பொருளாதாரம், மிகப்பெரிய மந்த நிலையை அடையும்; குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் பேட்டி

அமெரிக்க பொருளாதாரம், மிகப்பெரிய மந்த நிலையை அடையும் என்று குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியாளர் டொனால்டு டிரம்ப் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் (வயது 69), சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சில ...

மேலும் படிக்க »
Scroll To Top