Tag Archives: பொய் புகார் கொடுத்தால்

லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை!

லோக் ஆயுக்தா மசோதா சட்டசபையில் நிறைவேறியது பொய் புகார் கொடுத்தால் ஒரு ஆண்டு சிறை!

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்த தாமதமான நிலையில், திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் குருநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும், ...

மேலும் படிக்க »
Scroll To Top