Tag Archives: பொதுநல மனு

பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரிய வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

மத்திய அரசு தொடங்கிய பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் தனிநபர்கள், நிறுவனங்கள் மூலம் அளிக்கப்பட்ட நன்கொடையை, தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கொரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல. எனவே, ஆர்டிஐ சட்டத்தின் ...

மேலும் படிக்க »

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணையிட்டுயிருந்தது. இது  குறித்து மத்திய அரசும், மாநில அரசும் கவலைகொண்டதாக தெரியவில்லை.   ஆகையால்,  அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.   அந்த மனுவுக்கு பதில் சொல்ல தமிழகம் உள்பட ...

மேலும் படிக்க »

டெல்லியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் மீது பிஜேபி கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் வக்கீல்கள் மோதலால் பரபரப்பு

டெல்லியில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் மீது பிஜேபி  கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் வக்கீல்கள் மோதலால் பரபரப்பு

பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 9–ந் தேதி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல்குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு எதிராக மாணவர்களில் ஒரு பகுதியினர் கோஷமிட்டனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top