Tag Archives: பொங்கல் பண்டிகை

தனிக்கட்சி தொடங்குவது பற்றி நாளை முடிவு: டி.டி.வி தினகரன் பேட்டி

தனிக்கட்சி தொடங்குவது பற்றி நாளை முடிவு: டி.டி.வி தினகரன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் பொங்கல் பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அவரது பண்ணைவீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு அவரிடம் நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர், அப்போது அவர் கூறியதாவது:- நாளை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த நாள் ஆகும். எனவே எம்.ஜி.ஆர். பிறந்த நாளான நாளை தனிக்கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்வேன். இரட்டை இலை ...

மேலும் படிக்க »

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது: சீறிப்பாய்ந்தன காளைகள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது: சீறிப்பாய்ந்தன காளைகள்

இரண்டாயிரம் வருடங்கள் வரலாறு கொண்ட சிறப்புமிக்க தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வந்தனர். அவனியாபுரத்தில் ...

மேலும் படிக்க »

மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.20 லட்சம் வரை இழப்பு; ஜல்லிக்கட்டு கிராமங்களுக்கு பஸ்கள் நிறுத்தம்

மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.20 லட்சம் வரை இழப்பு; ஜல்லிக்கட்டு கிராமங்களுக்கு பஸ்கள் நிறுத்தம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்கு தடை விதிக்க ப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரு நாள்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதிகளுக்கு இயக்க ப்படும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கடந்த ...

மேலும் படிக்க »

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்? வசூல் விவரம்

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்? வசூல் விவரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் திரைக்கு வந்தது. இதில்ரஜினி முருகன், கதகளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கெத்து, தாரை தப்பட்டை கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படங்களின் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் ரஜினி முருகன் முதல் நாள் 7,484 டாலர் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. ...

மேலும் படிக்க »

பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல மக்கள் திரண்டதால் கோயம்பேட்டில் 2ஆவது நாளாக அலைமோதிய கூட்டம்

பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல மக்கள் திரண்டதால் கோயம்பேட்டில் 2ஆவது நாளாக அலைமோதிய கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் தாம்பரம் , பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கேயம்பேட்டில் திரண்டனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பிதற்காக சுமார் ஆயிரத்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர் , தாம்பரம் ...

மேலும் படிக்க »

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளை முன்னிட்டு, சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். அறுவடைத் திருநாளாம் தை முதல் நாளில் புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு மக்கள் கொண்டாடுவது வழக்கம். தை மகளை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் ...

மேலும் படிக்க »

பொங்கல் பண்டிகை: தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

பொங்கல் பண்டிகை: தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள ...

மேலும் படிக்க »

பொங்கல் பண்டிகை: ஊருக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகை: ஊருக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளையும் , பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 3 சிறப்பு நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக போக்குவரத்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ...

மேலும் படிக்க »

கோயம்பேட்டில் சிறப்பு கவுண்டர்கள் திறப்பு: பொங்கல் பண்டிகைக்கு இன்று 608 பஸ்கள் இயக்கம்

கோயம்பேட்டில் சிறப்பு கவுண்டர்கள் திறப்பு: பொங்கல் பண்டிகைக்கு இன்று 608 பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் 12624 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பஸ்கள் நேற்று முதல் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. நேற்று முதல் நாளில் 516 சிறப்பு பஸ்கள் விடப்பட்டன. இன்று 608 பஸ்களும், நாளை (11–ந்தேதி) 621 பஸ்களும், 12–ந்தேதி 892 பஸ்களும், 13–ந்தேதி 2080 ...

மேலும் படிக்க »

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி, இன்று முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், முக்கிய ஊர்களுக்குச் செல்ல வரும் 14-ம் தேதி வரை 4,682 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. அதேபோல, மாநிலத்தின் மற்ற முக்கியப் பகுதிகளில் 7,942 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கின்றன. பொங்கல் திருநாள் முடிந்த பின்னர் மக்கள் மீண்டும் ...

மேலும் படிக்க »
Scroll To Top