Tag Archives: பொங்கல்

மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும்: தங்கர்பச்சான்

மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே விடிவு கிடைக்கும்: தங்கர்பச்சான்

பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து உலகத்துக்கு நாமெல்லாம் தமிழினம்தான் என்பதை உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமை தான். அதேவேளையில் இந்தப் பண்டிகைக்கு ஆதாரமான, நமக்கெல்லாம் உணவளித்து இந்த உயிரையும் உடலையும் காப்பாற்றித் தருகின்ற மிச்சம் மீதி இருக்கின்ற உழவர்களும் நம்மைப் போலவே கொண்டாட வேண்டும் என்பதையும் நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக நாள்தோறும் ...

மேலும் படிக்க »

பொங்கல் வியாபாரம் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், கரும்பு விலை வீழ்ச்சி

பொங்கல் வியாபாரம் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், கரும்பு விலை வீழ்ச்சி

பணத்தட்டுப்பாடு பிரச்சனையால் கரும்பு வாங்க யாரும் வரவில்லை. கடந்த ஆண்டு 10 கரும்புகள் ரூ.300 முதல் 600 வரை விற்பனை ஆகிய நிலையில் தற்போது ரூ.150 முதல் 200 வரை மட்டும் விற்பனையாகிறது இதனால் கரும்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் இன்னும் இரு தினங்கள் இருப்பதால் விலை உயரும் என்று ...

மேலும் படிக்க »

மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.20 லட்சம் வரை இழப்பு; ஜல்லிக்கட்டு கிராமங்களுக்கு பஸ்கள் நிறுத்தம்

மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.20 லட்சம் வரை இழப்பு; ஜல்லிக்கட்டு கிராமங்களுக்கு பஸ்கள் நிறுத்தம்

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக் கட்டுக்கு தடை விதிக்க ப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரு நாள்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதிகளுக்கு இயக்க ப்படும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் கடந்த ...

மேலும் படிக்க »

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்? வசூல் விவரம்

அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்? வசூல் விவரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் திரைக்கு வந்தது. இதில்ரஜினி முருகன், கதகளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. கெத்து, தாரை தப்பட்டை கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படங்களின் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் ரஜினி முருகன் முதல் நாள் 7,484 டாலர் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு தடை: களையிழந்த மதுரை மாவட்டம்

ஜல்லிக்கட்டு தடை: களையிழந்த மதுரை மாவட்டம்

உலகெங்கும் தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையால், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் களையிழந்துள்ளன. இன்றைய மாட்டு பொங்கல் உற்சாகமும் காணாமல் போயுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள், 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ...

மேலும் படிக்க »

பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல மக்கள் திரண்டதால் கோயம்பேட்டில் 2ஆவது நாளாக அலைமோதிய கூட்டம்

பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல மக்கள் திரண்டதால் கோயம்பேட்டில் 2ஆவது நாளாக அலைமோதிய கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதால் தாம்பரம் , பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் கேயம்பேட்டில் திரண்டனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பிதற்காக சுமார் ஆயிரத்து 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சென்னையின் புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர் , தாம்பரம் ...

மேலும் படிக்க »

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளை முன்னிட்டு, சூரிய பகவானுக்கு, விவசாயிகள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். அறுவடைத் திருநாளாம் தை முதல் நாளில் புதுப்பானையில் புத்தரிசி பொங்கலிட்டு மக்கள் கொண்டாடுவது வழக்கம். தை மகளை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றுடன் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டுக்கு தடை: களையிழந்த பொங்கல் கொண்டாட்டங்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடை: களையிழந்த பொங்கல் கொண்டாட்டங்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தொடர்ந்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வளையங்குளம் பகுதியில் செல்பேசி கோபுரத்தில் ஏறி ஒருவர் ...

மேலும் படிக்க »

பொங்கல் பண்டிகை: தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

பொங்கல் பண்டிகை: தமிழக மக்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை ஒற்றுமையையும், சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலுக்கு ஆதரவான கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்த உதவும் என்று தெரிவித்துள்ளார். தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள ...

மேலும் படிக்க »

பொங்கல் பண்டிகை: ஊருக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகை: ஊருக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளையும் , பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பயணிகளின் வசதிக்காக, கூடுதலாக 3 சிறப்பு நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாகவும், சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக போக்குவரத்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ...

மேலும் படிக்க »
Scroll To Top