Tag Archives: பொக்லைன்

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டி அகற்றப்படும் 100 ஆண்டுகால மரங்கள் பொதுமக்கள் வேதனை

சாலை விரிவாக்கத்திற்காக வெட்டி அகற்றப்படும் 100 ஆண்டுகால மரங்கள் பொதுமக்கள் வேதனை

திருச்செங்கோட்டில் சாலை விரிவாக்க பணிகளுக்காக நூறாண்டு கால மரங்கள் வெட்டப்பட்டு வருவதால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். நாமக்கல் – திருச்செங்கோடு சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் இருந்த வேப்ப மரங்கள், புளிய மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. பொக்லைன் மூலம் மரங்கள் வேரோடு அகற்றப்படுகின்றன. இந்த மரங்கள் நூறாண்டுக்கும் மேலாக பயணிகளுக்கு குளிர்ச்சியான நிழலை ...

மேலும் படிக்க »

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மரணம்

150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மரணம்

தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் நேற்று காலையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க, வருவாய் துறை, போலீஸார், தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேடக் மாவட்டம், புல்கல் மண்டலம், பொம்மாரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கும்மரி ராயுலு, மொகிலம்மாள் தம்பதிக்கு பாலய்யா (5), ராகேஷ் (3) ...

மேலும் படிக்க »
Scroll To Top