Tag Archives: பேருந்துகள்

8 நாட்களாக தொடர்ந்த பஸ் ஸ்டிரைக் வாபஸ்: இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின

8 நாட்களாக தொடர்ந்த பஸ் ஸ்டிரைக் வாபஸ்: இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல இயங்கின

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 4-ந் தேதி போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் ...

மேலும் படிக்க »

சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தம்!

சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் முழுவதுமாக நிறுத்தம்!

சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்று மாலை முதல் முழுவதுமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சித்தூர் மாவட்டம் சேசாசலம் மலைப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் ஆந்திர பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. கல்வீசி தாக்குதல் நடத்திய அதியமான், பாலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, சென்னையிலிருந்து இயக்கப்படும் ஆந்திர பேருந்துகளில் 60க்கும் அதிகமான ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்!

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல்!

போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக, தமிழகம் முழுவதும் 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 221 பேர் கைது செய்யப்பட்டு ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பேருந்துகள் நிறுத்தம்!

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பேருந்துகள் நிறுத்தம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கர்நாடக பஸ்கள் வந்து செல்கின்றன. பெங்களூரில் இருந்து சென்னை, வேலூர், ஆம்பூர், காஞ்சீபுரம், சென்னை வழியாக புதுச்சேரிக்கும் கர்நாடக மாநில பஸ்கள் மாநில பஸ்கள் வருகின்றன. 100–க்கும் அதிகமான பஸ்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்து போகின்றன. ...

மேலும் படிக்க »

போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,200 பேருந்துகள் வாங்க தமிழக அரசு உத்தரவு

போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,200 பேருந்துகள் வாங்க தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு புதிதாக 1,200 பேருந்துகள் வாங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில், தமிழக போக்குவரத்துத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 20,684 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top