Tag Archives: பேரறிவாளன் சாந்தன் முருகன்

ஏழுவர் விடுதலைக்காக நடைபெறும் பேரணியில் திரளாய் பங்கெடுப்போம் திருமா

ஏழுவர்  விடுதலைக்காக நடைபெறும் பேரணியில்  திரளாய் பங்கெடுப்போம் திருமா

ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில், ஜூன் 11, 2016 அன்று வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணிக்கு  பெரும்  ஆதரவு  கிடைத்து  வருகிறது ,திரைப்பட  இயக்குனர்கள்   நடிகர்கள் ஆதரவு  பேட்டி கொடுத்து இருந்தனர்  இன்று  விடுதலை  சிறுத்தைகள்  தலைவர்  திருமாவளவன்  இது குறித்து  வெளியிட்டுள்ள ...

மேலும் படிக்க »

​7 பேரின் விடுதலைக்காக நாளை பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

​7 பேரின் விடுதலைக்காக நாளை  பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ்  வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை அற்புதம்மாள் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் வேலூர் முதல் சென்னை கோட்டை ...

மேலும் படிக்க »

ஏழ்வர் விடுதலை தொடர்பான வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஏழ்வர் விடுதலை தொடர்பான வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் ...

மேலும் படிக்க »

அரசியல் சாசன அமர்வு விசாரித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும் : பேரறிவாளன், சாந்தன், முருகன் நம்பிக்கை

அரசியல் சாசன அமர்வு விசாரித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும் : பேரறிவாளன், சாந்தன், முருகன் நம்பிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் சந்திரசேகர் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அண்மையில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது: வைகோ

உச்சநீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்சநீதிமன்றம் உறுதி செய்து, குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து, 2011 செப்டெம்பர் 9-ம் தேதியன்று, அவர்களது உயிர் பறிக்கப்படும் என்று, தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், ராம் ஜெத்மலானி 2011 ...

மேலும் படிக்க »

7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கோரிக்கை!

7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்: ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கோரிக்கை!

“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும்” என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு!

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக கடந்த பிப்ரவரி 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத்தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு ...

மேலும் படிக்க »

ஏழ்வர் விடுதலை தீர்ப்பு குறித்த அறிவிப்பையும் அரசியலாக்குவது கருணாநிதிக்கு அழகல்ல : கொளத்தூர் மணி அறிக்கை

ஏழ்வர் விடுதலை தீர்ப்பு குறித்த அறிவிப்பையும் அரசியலாக்குவது கருணாநிதிக்கு அழகல்ல : கொளத்தூர் மணி அறிக்கை

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் அவர்கள் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக ) வழங்கப்படும்,அதுவரைப் பொறுத்திருங்கள்”, எனக் கூறியுள்ளார். ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேர் எதிரான மத்திய அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேர் எதிரான மத்திய அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

ராஜீவ் காந்தி  வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த தண்டனை குறைப்பிற்கான தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் ...

மேலும் படிக்க »

ராஜீவ் வழக்கில் 7 பேரை விடுவிக்க அதிகாரம் உள்ளது: தமிழக அரசு வாதம்

ராஜீவ் வழக்கில் 7 பேரை விடுவிக்க அதிகாரம் உள்ளது: தமிழக அரசு வாதம்

ராஜீவ் காந்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. அத்துடன், மாநில அரசு விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ராஜீவ்  வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 ...

மேலும் படிக்க »
Scroll To Top