Tag Archives: பேரறிவாளன்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள், இஸ்லாமிய சிறைவாசிகள்; உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள், இஸ்லாமிய சிறைவாசிகள்; உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை

சமூக செயல்பாட்டாளர்களின் கூட்டறிக்கை மத்திய சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கைதிகளை பரோலிலும் விசாரணை கைதிகளை ஜமீனிலும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் சிறையில் உள்ள விசாரணை கைதிகள் சிலர் பரோலில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் ஏற்கனவே நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் போலியாக சேர்க்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் ...

மேலும் படிக்க »

ராஜீவ் கொலை வழக்கில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய ...

மேலும் படிக்க »

வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாதப் பரோலில் வெளிவந்தார்

வேலூர் சிறையிலிருந்து பேரறிவாளன் ஒரு மாதப் பரோலில் வெளிவந்தார்

ராஜீவ் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு  தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவரான நிரபராதி பேரறிவாளன் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் அற்புதம் அம்மா கோரிக்கை

26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை குயில்தாசன் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவில் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு ...

மேலும் படிக்க »

நாளை மறுநாள் பேரறிவாளன் பரோல் முடிகிறது

நாளை மறுநாள் பேரறிவாளன் பரோல் முடிகிறது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், வேலூர் ஜெயிலில் இருந்து கடந்த மாதம் 24-ந் தேதி இரவு ...

மேலும் படிக்க »

தமிழக அரசு பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவித்ததின் ரகசியம் என்ன?

தமிழக அரசு பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவித்ததின் ரகசியம் என்ன?

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக  குற்றம் சாற்றப்பட்டு கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் பல முறை பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். பேரறிவாளன் தந்தை குயில் தாசன் உடல்நிலை கடுமையாக ...

மேலும் படிக்க »

பேரறிவாளனை பரோலில் விட சட்டரீதியாக எந்த தடையும் இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

பேரறிவாளனை பரோலில் விட சட்டரீதியாக  எந்த தடையும் இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விட சட்டத்தில் எந்த தடையும் இல்லை என முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளனை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்குமாறு அவரது ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

பெற்றோர்களுடன் சில நாட்கள் தங்கி இருக்க கோரி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசும், சிறைத் துறையும் நிராகரித்தது. இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் பரோல் வழங்குவதோடு, அவர்களை விடுதலை செய்வதற்குத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் பரோல் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு

பேரறிவாளன் பரோல் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இதனிடையே, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ...

மேலும் படிக்க »
Scroll To Top