Tag Archives: பேரணி

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 12-ந்தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி – இடதுசாரிகள்

பஸ் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி 12-ந்தேதி சென்னை கோட்டை நோக்கி பேரணி – இடதுசாரிகள்

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அடுத்தகட்ட ஆலோசனை குறித்து இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:- 1. பேருந்து கட்டண உயர்வை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும். ...

மேலும் படிக்க »

தொடங்கியது எழுக தமிழ் பேரணி

தொடங்கியது எழுக தமிழ் பேரணி

யாழில், ஆரம்பமான எழுக தமிழ் பேரணி தற்போது யாழ், முற்றவெளி மைதானத்தினை சென்றடைந்துள்ளனர், மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். அலையாக ஒன்று திரண்டுள்ளமக்கள் “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “சிங்கள இராணுவமே வெளியேறு”, “ஒற்றை தீர்வு வேண்டாம்” என்ற ...

மேலும் படிக்க »

‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பம்

‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பம்

யாழ். நகரில் ஆரம்பமாகவுள்ள ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பேரணி ஆரம்பிக்கப்படவுள்ள யாழ். நல்லூர் முன்றலை நோக்கி மக்கள் படையெடுத்துள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகள், பொது மக்கள் என பலரும் நல்லூர் முன்றலில் கூடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும் படிக்க »

என் பள்ளியை விட, நீங்கள் நடத்தும் பேரணி மிகவும் முக்கியமானதா? பிரதமருக்கு மாணவர் கடிதம்

என் பள்ளியை விட, நீங்கள் நடத்தும் பேரணி மிகவும் முக்கியமானதா? பிரதமருக்கு மாணவர் கடிதம்

என் பள்ளியை விட, நீங்கள் நடத்தும் பேரணி மிகவும் முக்கியமானதா? என்று கேள்வி எழுப்பி மத்தியப் பிரதேச மாநில பள்ளி மாணவர் ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் பாப்ராவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பேரணி 9,மற்றும் 10 தேதிகளில் நடைபெற இருந்தது. இதற்காக, பள்ளிகள் தங்களது பேருந்துகளை அனுப்பி ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி மீது தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் கைது

அமெரிக்காவில் மாற்றுப் பாலினத்தவர்கள் பேரணி மீது தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் கைது

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் நேற்று மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய ஒமர் மட்டீன் என்ற 29 வயது வாலிபர் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்து ...

மேலும் படிக்க »

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் பேரணி!

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் பேரணி!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்தினர். இதில், சத்துணவு திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் , அகவிலை படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் , விருப்ப ஓய்வூதியம், குளிர்காலபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர். சென்னை எழும்பூரில் உள்ள ...

மேலும் படிக்க »

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்!

துருக்கியில் ஓரினச் சேர்க்கையாளர்கள் பேரணி: போலீசார் தாக்குதல்!

துருக்கியில் ஆயிரக்கணக்கான ஆண் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள்  பெருமிதப் பேரணி என்ற பெயரில் பேரணி நடத்தினர். அப்போது அவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.   துருக்கியின் ஸ்டிக்லால் தெரு, இஸ்தான்புல்லின் மிகப் பெரிய வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை ...

மேலும் படிக்க »

ஊதிய உயர்வுக் கோரி லண்டனில் பொதுத்துறை பணியாளர்கள் பேரணி

ஊதிய உயர்வுக் கோரி லண்டனில் பொதுத்துறை பணியாளர்கள் பேரணி

ஊதிய உயர்வுக் கோரி லண்டனில் பொதுத்துறை பணியாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். மத்திய லண்டனில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆசிரியர்கள், செவிலியர்கள், ரயில்வே ஊழியர்கள் என ஆயிரக்கணக்கான பொதுத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர். அரசின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் , பதாகைகளை ஏந்தியும் அவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசின் சிக்கன நடவடிக்கைகளால் தங்களின் ...

மேலும் படிக்க »

சென்னையில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி – தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு

சென்னையில் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி – தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு

இனப்படுகொலையாளன் ராஜபக்சே ஐ.நா. மன்றத்தில் பேசவிருப்பதை கண்டித்து சென்னையில் நாளை (24.19.2014) நடைபெறவிருக்கும் பேரணிக்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது. செம்படம்பர் 25ஆம் தேதி நடைபெற உள்ள ஐ.நா. சபை மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை ...

மேலும் படிக்க »

சென்னையில் பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி!

சென்னையில் பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி!

பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னையில் நடைபெற்றது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உழைப்பாளர் சிலை அருகே தொடங்கிய இந்தப் பேரணி விவேகானந்தர் இல்லத்தில் நிறைவடைந்தது. இதனை சமூக நலத்துறை அமைச்சர் ப.வளர்மதி தொடங்கி வைத்தார். மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட பேரணியில், 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top