Tag Archives: பேட்மிண்டன்

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து ஹாங்காங்கை சேர்ந்த செயுங் நிகன் யி-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை 19-21 என பி.வி. சிந்து இழந்தார்.பி.வி. சிந்துவிற்கு ஹாங்காங் வீராங்கனை கடும் சவாலாக விளங்கினார். ஆனால், ...

மேலும் படிக்க »

சாய்னா நேவால் ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக’ நியமனம்

சாய்னா நேவால் ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணைக்குழு உறுப்பினராக’ நியமனம்

சாய்னா நேவால் பேட்மிண்டன் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளைக் குவித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றார். சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர், முழங்கால் காயம் காரணமாக லீக் சுற்றிலேயே வெளியேறினார். தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின் காயம் குணமடைந்து விரைவில் பயிற்சிக்கு திரும்ப உள்ளார். இந்நிலையில், சாய்னாவை ...

மேலும் படிக்க »

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கம் ரத்து

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கம் ரத்து

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய தாய்லாந்து பேட்மிண்டன் வீராங்கனை ராட்சானோக்கின் இடைநீக்கத்தை உலக பேட்மிண்டன் சம்மேளனம் ரத்து செய்துள்ளது. இதனால் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். தாய்லாந்தை சேர்ந்த முன் னணி பேட்மிண்டன் வீராங் கனையான ராட்சானோக் இன்டானோன் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலக பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் முதலிடம் பிடித்து அசத்தினார். ...

மேலும் படிக்க »

பேட்மிண்டன் தர வரிசை சாய்னா நோவால் 5-வது இடம்

பேட்மிண்டன் தர வரிசை சாய்னா நோவால் 5-வது இடம்

சர்வதேச பேட்மிண்டன் வீரர் – வீராங்கனை தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 5-வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வீராங்கனையாக பி.வி.சிந்து 10-வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் நடந்த அமெரிக்க பேட்மிண்டன் ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர் அஜய் ஜெயராம் 20-வது இடத்துக்கு முன்னேறி ...

மேலும் படிக்க »

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டன்: அஜய் ஜெயராம் கால் இறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் 21-10, 21-12 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டேவிட்டை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். சாய் பிரனீத், பிரனாய், ஹர்ஷில் ஆகிய இந்தியர்களும் கால்இறுதியை எட்டினர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் தான்வி லாத், ருத்விகா ஷிவானி ஆகியோர் ...

மேலும் படிக்க »

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா வெற்றி

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தா நகரில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், சீனத்தைபே வீராங்கனை பாய் யூ போவை எதிர்கொண்டார். 63 நிமிடம் நீடித்த இந்த மோதலில் 3 ...

மேலும் படிக்க »

புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்; கால்இறுதிக்கு சாய்னா முன்னேற்றம்

புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்; கால்இறுதிக்கு சாய்னா முன்னேற்றம்

புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத், 3 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான மலேசியாவின் லீ ஷோங் வெய்யை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லீ ஷோங் வெய் 22-24, ...

மேலும் படிக்க »

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்: வலிமை மிக்க சீனாவை வென்றது இந்திய ஆடவர் அணி

ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர்: வலிமை மிக்க சீனாவை வென்றது இந்திய ஆடவர் அணி

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், வலிமை வாய்ந்த சீன அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்றது. ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் சீன அணியை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், பிரணாய் ஆகியோர் ...

மேலும் படிக்க »

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: உலக சாம்பியன் கரோலினாவை வீழ்த்தினார் சாய்னா

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: உலக சாம்பியன் கரோலினாவை வீழ்த்தினார் சாய்னா

முன்னணி 8 வீரர்-வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முதல் ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹராவிடம் தோற்று இருந்தார். இந்த நிலையில் நேற்று 2-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக ...

மேலும் படிக்க »

சீன ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் சாய்னா தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால் ஒலிம்பிக் சாம்பியனும், தர வரிசையில் 7-ம் இடத்தில் இருக்கும் உள்ளூர் வீராங்கனையான சீனாவின் லி சுவேரூய்-ஐ எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top