Tag Archives: பேச்சுவார்த்தை

சீனா விவகாரம்; பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் வழி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்

சீனா விவகாரம்; பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் வழி: இந்திய வெளியுறவுத்துறை செயலாளர்

இந்தியா – சீனா இடையிலான பதற்றம் தனிவதற்கு பேச்சுவார்த்தை மட்டுமே முக்கியமானது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் லடாக் எல்லையில் மோதிக் கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்திற்குப் ...

மேலும் படிக்க »

இந்திய வீரர்கள் யாரையும் நாங்கள் சிறைப்பிடிக்கவில்லை: சீனா செய்தி தொடர்பாளர் பேட்டி!

இந்திய வீரர்கள் யாரையும் நாங்கள் சிறைப்பிடிக்கவில்லை: சீனா செய்தி தொடர்பாளர் பேட்டி!

சீனா பிடித்து வைத்திருந்த இந்திய ராணுவ வீரர்களை பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை என்று சீனாவின் செய்தி தொடர்ப்பாளர் தெரிவித்துள்ளார். லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ரணுவ வீரர்கள் மோதிக் கொண்டனர். இதில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ராணுவ அதிகாரிகள் உள்பட 10 பேரை சீனா ...

மேலும் படிக்க »

சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி

சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை அனுப்பியது யார்? – ராகுல் கேள்வி

ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்களை சீனாவுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? என ராகுல் காந்தி மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார் இந்தியா-சீன எல்லையில் திங்கட்கிழமை இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது மோதல் ஏற்பட்டது. ...

மேலும் படிக்க »

அயோத்தி விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்

அயோத்தி விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்து-முஸ்லிம் அமைப்புகள் முன்வந்துள்ளதாக மத்தியஸ்தர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய அறிக்கை தாக்கல்செய்யப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வுகாண சுப்ரீம் கோர்ட் அளித்திருந்த அவகாசத்துக்குள் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை ...

மேலும் படிக்க »

அ.தி.மு.க.-தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை; பாஜக விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை;அன்புமணி ராமதாஸ்

அ.தி.மு.க.-தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை; பாஜக விவசாயிகள் மீது அக்கறை காட்டவில்லை;அன்புமணி ராமதாஸ்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. முடிந்தவுடன் அறிவிப்போம், 4 ஆண்டுகளாக விவசாயிகள் நலனில் அக்கறை காட்டாத பா.ஜனதா அரசு, தற்போது மட்டும் அக்கறையுடன் செயல்படுவது ஏன்?. என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவில் நேற்று வடசென்னை பா.ம.க. கட்சி ...

மேலும் படிக்க »

கிம் ஜாங் அன் யுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் விருப்பம்; அதிகாரிகள் வடகொரியா விரைந்தனர்

கிம் ஜாங் அன் யுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் விருப்பம்; அதிகாரிகள் வடகொரியா விரைந்தனர்

    வடகொரியா அதிபருடன் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தாமல் விடமாட்டார் போலிருக்கிறது.  இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளார்   அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் யுடன் அமெரிக்கா சமரச போக்கை மேற்கொண்டு வருகிறது. ...

மேலும் படிக்க »

வடகொரியா – தென்கொரியா இடையே மீண்டும் நேரடி தொலைபேசி வசதி துவங்கியது: கிம் ஜாங் அன் நடவடிக்கை

வடகொரியா – தென்கொரியா இடையே மீண்டும் நேரடி தொலைபேசி வசதி துவங்கியது: கிம் ஜாங் அன் நடவடிக்கை

வடகொரியா, தென்கொரியா இடையே 2015-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்மட்ட அளவில் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகிறது, அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புக்கு தென் கொரியா உதவுகிறது இதனால் கொரியா மக்களுக்கு பாதிப்புஏற்படும் என்று கூறி கடந்த ஆண்டு தென்கொரியாவுடனான தகவல் தொடர்பு வசதியை வடகொரியா முறித்துக்கொண்டது. இந்த ...

மேலும் படிக்க »

இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விருப்பம் – பாக். ராணுவ தளபதி

இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விருப்பம் – பாக். ராணுவ தளபதி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தீவிரவாதம், எல்லை விவகாரம் ஆகிய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகள் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இரு நாட்டு பிரதமர்களும் சர்வதேச சந்திப்புகளின் போதும் மற்றும் பல்வேறு உச்சி மாநாடுகளில் கலந்து கொண்டாலும், மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், ...

மேலும் படிக்க »

வடகொரியாவுடன் முன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்

வடகொரியாவுடன் முன் நிபந்தனை எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயார்

வாஷிங்டன்: கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி வரை வடகொரியா 23 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது. கடந்த நவம்பர் 29ந்தேதி அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் ...

மேலும் படிக்க »

விவசாயிகள் போராட்டம் வாபஸ்; முதல்வரோடு அய்யாகண்ணு சந்திப்பு

விவசாயிகள் போராட்டம் வாபஸ்; முதல்வரோடு அய்யாகண்ணு சந்திப்பு

  தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய கடன் தள்ளுபடி, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பல்வேறு கட்சி தலைவர்கள் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கடைசியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி ...

மேலும் படிக்க »
Scroll To Top