Tag Archives: பெரியாறு அணை

மத்திய நீர்வள ஆணையக் குழு பெரியாறு அணையில் ஆய்வு: மூவர் குழு கூட்டம் திடீர் ரத்து

மத்திய நீர்வள ஆணையக் குழு  பெரியாறு அணையில் ஆய்வு: மூவர் குழு கூட்டம் திடீர் ரத்து

  பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பொருட்டும், பேபி அணையை பலப்படுத்தவும், அணையை கண்காணிக்கவும் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.   இக்குழுவுக்கு உதவி செய்ய மத்திய துணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக மத்திய நீரவள ஆணைய உதவி செயற்பொறியாளர் ...

மேலும் படிக்க »

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தொடங்கியதில் இருந்து சீராக மழை பெய்யவில்லை. அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும், பின்பு நின்று விடுவதுமாக இருந்தது. இதனால் முதல்போக சாகுபடி பணிகளை தொடங்கிய விவசாயிகள் கவலை அடைந்தனர். எனினும் அவ்வப்போது பெய்து வந்த மழையை கொண்டு நாற்றாங்கால் பணிகளை தொடங்கினர். வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர் ...

மேலும் படிக்க »

பெரியாறு அணை நீர்மட்டத்தை அறிய தேக்கடி படகு துறையில் புதிய அளவுகோல்

பெரியாறு அணை நீர்மட்டத்தை அறிய தேக்கடி படகு துறையில் புதிய அளவுகோல்

பெரியாறு அணை நீர்மட்டத்தை அளவீடு செய்ய தேக்கடி படகுத்துறை அளவுகோல் மாற்றப்பட்டுள்ளது பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அறிய அணைப்பகுதியிலும், தமிழகத்திற்கு தண்ணீர் வரும் தேக்கடி சுரங்க வாய்க்கால் பகுதியிலும் அளவுகோல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதால் தமிழகப் பொதுப்பணித்துறை மற்றும் கேரள வனத்துறையினர் மட்டும் செல்ல முடியும். தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், ...

மேலும் படிக்க »

பெரியாறு அணையில் வனத்துறை நிபந்தனைகளுக்கு தமிழக அதிகாரிகள் கட்டுப்பட வேண்டும்: கேரளா மீண்டும் நிபந்தனை

பெரியாறு அணையில் வனத்துறை நிபந்தனைகளுக்கு தமிழக அதிகாரிகள் கட்டுப்பட வேண்டும்: கேரளா மீண்டும் நிபந்தனை

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் வனத்துறை நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கேரள அரசு கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விஷயத்தில் கேரள அரசு தொடர்ந்து தமிழக அதிகாரிகளுக்கு இடையூறு அளித்து வருகிறது. அணையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு செல்லும் தமிழக அதிகாரிகளிடம் அடையாள அட்டை கேட்டும் கையெழுத்திடச் சொல்லியும் ...

மேலும் படிக்க »

பெரியாறு அணையில் போலீஸ் நிலையம் அமைத்த கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

பெரியாறு அணையில் போலீஸ் நிலையம் அமைத்த கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதில் இருந்து கேரள அரசு பல்வேறு பீதியை அம்மாநில மக்களிடம் பரப்பி வருவதோடு பல பொய்யான குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசிடம் கூறி புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள மாநில ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணையில் வரும் 30-ம் தேதி மூவர் குழு ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் வரும் 30-ம் தேதி மூவர் குழு ஆய்வு

தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் வரும் 30-ஆம் தேதி மூவர் குழு ஆய்வு செய்ய உள்ளனர். மத்திய நீர் வள ஆணைய பொறியாளர் நாதன் தலைமையில் இந்த குழுவினர், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மழைக்காலங்களில் பேபி அணையின் பலப்படுத்துவது குறித்தும், ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மூவர் கண்காணிப்பு குழு நாளை கூடுகிறது

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மூவர் கண்காணிப்பு குழு நாளை கூடுகிறது

முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் நாதன் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவின் ஆய்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ கடிதம் தமிழக, கேரள அரசு அதிகாரிகளுக்கு வந்துள்ளது. கடந்த நவம்பர் 24,ம் தேதிக்கு பின் கடந்த ஏழு மாதங்கள் கழித்து மூவர் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. ஆய்வின் ...

மேலும் படிக்க »

முல்லை பெரியாறு அணை: ஜூலை 3 -ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

முல்லை பெரியாறு அணை: ஜூலை 3 -ல் உச்ச நீதிமன்றம் விசாரணை

முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு ஜூலை மாதம் 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை கேரள அரசு தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் 7ஆம் ...

மேலும் படிக்க »

பெரியாறு அணை விவகாரத்தில் விலாங்கு மீன் வேலை செய்யும் மத்திய அரசு: வைகோ சாடல்

பெரியாறு அணை விவகாரத்தில் விலாங்கு மீன் வேலை செய்யும் மத்திய அரசு: வைகோ சாடல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களை ஏமாற்ற விலாங்கு மீன் வேலை செய்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்பாண்டி மண்டலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாய் திகழும் பென்னி குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை ஐந்து மாவட்ட விவசாயிகளின் ...

மேலும் படிக்க »

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு

முல்லைப் பெரியாறு அணை மற்றும் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்காக தேர்வு செய்துள்ள இடங்களை முல்லைப் பெரியாறு அணைக்கான துணை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வள ஆணைய செயற் பொறியாளர் ஹரிஷ் கிரிஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கு பின்னர் குமுளியில் உள்ள தலைமை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ...

மேலும் படிக்க »
Scroll To Top