Tag Archives: பெப்சி

கேரளாவில் குளிர்பானங்கள் விற்க வருகிற 15-ந்தேதி முதல் தடை

கேரளாவில் குளிர்பானங்கள் விற்க வருகிற 15-ந்தேதி முதல் தடை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்தபோது வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கோக், பெப்சி குளிர் பானங்களை விற்க மாட் டோம் என வியாபாரிகள் சங்கம் அறிவித்தது. அதன்படி, கடந்த 1-ந்தேதி முதல் இக்குளிர்பானங்கள் விற்பனை சிறிய கடைகளில் நடைபெறவில்லை. இதுபோல கர்நாடக மாநிலத்திலும் ...

மேலும் படிக்க »

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; பெப்சி, கோக்குக்கு தண்ணீர் விட எதிர்ப்பு

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை; பெப்சி, கோக்குக்கு  தண்ணீர் விட எதிர்ப்பு

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் இன்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்கப்படாது!

தமிழகத்தில் இன்று முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்கப்படாது!

கோகோ, பெப்சி போன்ற அந்நிய நிறுவன குளிர்பானங்களை இன்று மார்ச் 1 முதல் விற்பனை செய்வதில்லை என வணிகர்கள் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சியுடன் போராடினர். அப்போது அந்நிய நாட்டு நிறுவனத்தின் குளிர்பானங்களான பெப்சி, ...

மேலும் படிக்க »

வெளிநாட்டு குளிர்பானங்களை அரசு தடை செய்ய வேண்டும்: வெள்ளையன் பிரசாரம்

வெளிநாட்டு குளிர்பானங்களை அரசு தடை செய்ய வேண்டும்: வெள்ளையன் பிரசாரம்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் உள்ளிட்டோர், கோக், பெப்சி பான பாட்டில்களை உடைத்து கடைகளில் விற்க வேண்டாம் என பிரசாரம் செய்தனர். கடைகளில் துண்டறிக்கைகளை விநியோகம் செய்த வெள்ளையன், பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: நம் நாட்டில் உற்பத்திக்கும், விற்பனைக்கும் அன்னிய நாடுகளை ...

மேலும் படிக்க »

கேரளாவில் பெப்சிகோவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது

கேரளாவில் பெப்சிகோவிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது

கேரளா மாநிலம் கோழிகோடில் பெப்சிகோ நிறுவனம் நிலத்தடி நீரை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. புதுஸ்சேரி கிராம பஞ்சாயத்து பகுதியில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சிபோன்ற சூழ்நிலையானது நிலவுவதை தொடர்ந்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோழிகோட்டில் தொழில்துறை பகுதியில் பெப்சிகோ நிறுவன தொழிற்சாலை உள்ளது. பஞ்சாயத்து ...

மேலும் படிக்க »

ஏழு பேருக்காக ஒட்டுமொத்தமாக கூடிய தமிழ்சினிமா

ஏழு பேருக்காக ஒட்டுமொத்தமாக கூடிய தமிழ்சினிமா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ் சினிமா முன்வந்துள்ளது. இதற்கான நடிகர் சங்கம் குழு, இயக்குனர்கள் சங்கம், பெப்சி போன்ற குழுவினர் கூட்டாக நேற்று கூடி பேட்டி அளித்தனர். அதில், இவ்வளவு காலம் அந்த 7 பேரும் சிறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பது கொடுமையானது. சுப்ரீம் கோர்ட்டு ...

மேலும் படிக்க »

பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்க தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்க தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி நிறுவனத்திற்கு தண்ணீர் வழங்க தடைகோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »

கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் பெப்சி– கொக்ககோலா ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை

கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் பெப்சி– கொக்ககோலா ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை

  தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு, , தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு, ...

மேலும் படிக்க »

நெல்லையில் திட்டமிட்டு தடியடி நடத்திய போலீசாரை கைது செய்ய டி.ஜி.பி.யிடம் வேல்முருகன் வலியுறுத்தல்!

நெல்லையில் திட்டமிட்டு தடியடி நடத்திய போலீசாரை கைது செய்ய டி.ஜி.பி.யிடம் வேல்முருகன் வலியுறுத்தல்!

நெல்லையில் பெப்சி, கோககோலா ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தடியடி நடத்திய போலீசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி.யிட அக்கட்சித் தலைவர் வேல்முருகன் நேரில் வலியுறுத்தினார். திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நாசகார ...

மேலும் படிக்க »

ரயில் நிலையங்களில் பெப்சி, கோக்குக்கு இடமுண்டு… இளநீருக்கு கிடையாதா? -கொந்தளிக்கும் விவசாயிகள்!

ரயில் நிலையங்களில் பெப்சி, கோக்குக்கு இடமுண்டு… இளநீருக்கு கிடையாதா? -கொந்தளிக்கும் விவசாயிகள்!

ரயில் நிலையங்களில் இளநீர் விற்க அனுமதி கோரி இருபது லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது விவசாய விழிப்புணர்வு இயக்கம். இயற்கை பானமான இளநீர் உடல் நலத்தைக் காக்கும் அற்புதமான பானமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2 ம் தேதி உலக தேங்காய் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனாலும், இன்று நகர்ப்புறங்களில் ...

மேலும் படிக்க »
Scroll To Top