Tag Archives: பெட்ரோல்

பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை; அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ரவுகானி எச்சரிக்கை

பெட்ரோல் கொள்முதல் செய்ய தடை; அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் ரவுகானி எச்சரிக்கை

  ஈரானிடம் இருந்து பிற நாடுகள் பெட்ரோல் கொள்முதல் செய்ய அமெரிக்கா தடை விதித்ததற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு நாடகம்;மக்களை ஏமாற்றும் பாஜக பட்ஜெட்

பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி குறைப்பு நாடகம்;மக்களை ஏமாற்றும் பாஜக பட்ஜெட்

  கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாட்டின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பை மாநகரில் 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.10 மற்றும் டீசல் ரூ.67.10 என்ற அளவுக்கு உயர்ந்து ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோல், டிசல்களையும் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர முயற்சி: பெட்ரோலிய துறை அமைச்சர்

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். விலையை கட்டுக்குள் கொண்டு வர எந்த வித முயற்சியும் பா.ஜ.க அரசு மேற்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டிவிட்டது, மக்களை தொடர்ந்து மத்திய அரசு ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் -அருண்ஜெட்லி

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் -அருண்ஜெட்லி

கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் 10-க்கும் மேலான வரிகளை விதித்து வந்தன. இறுதியில் மதிப்பு கூட்டு வரி என்னும் ‘வாட்’ வரியும் விதிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்த ...

மேலும் படிக்க »

2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்

2040 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை நிறுத்தும் பிரிட்டன்

காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கில், பிரிட்டனில் 2040ஆம் ஆண்டுவாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது மின்சாரத்தில் ஓடும் கார்களின் விற்பனை ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் நிலையில், இது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. பிரிட்டனில் மக்களின் உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளில் காற்று ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி, மத்திய அரசு பரிசீலனை

பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி, மத்திய அரசு பரிசீலனை

    முன்பதிவு செய்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை வீட்டிற்கே கொண்டு வந்து தருவது பற்றி பரிசீலித்து வருவதாக வருவதாக பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்க்-குகள் மூடப்படும் என்ற சில விநியோகஸ்தர்களின் அறிவிப்பை மத்திய அரசு ஆதரிக்கவோ, ஏற்கவோ இல்லை என்று கூறிப்பிட்டுள்ளது. மேலும் முன்பதிவு ...

மேலும் படிக்க »

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியும்,குறைத்தும் வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க »

பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்வு – டீசல் 31 காசுகள் குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 காசுகள் உயர்வு – டீசல் 31 காசுகள் குறைப்பு

பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 58 காசுகள் உயர்த்தியும், டீசலின் விலையில் 31 காசுகள் குறைத்தும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ...

மேலும் படிக்க »

அதிரடி உயர்வு !பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.67 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் ...

மேலும் படிக்க »

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42, டீசல் விலை ரூ.2.01 குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42, டீசல் விலை ரூ.2.01 குறைப்பு

பெட்ரோல், டீசல்  விலை மாதந்தோறும் இருமுறை எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 42 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் ஒரு காசுகளும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகின்றது. தலைநகர் டெல்லியில் இனி பெட்ரோல் விலை ரூ.61.09-க்கும், டீசல் விலை ...

மேலும் படிக்க »
Scroll To Top