Tag Archives: பெடரர்

உலக டென்னிஸ் இறுதி போட்டியில் ஜோகோவிச்–பெடரர் மோதல்

உலக டென்னிஸ் இறுதி போட்டியில் ஜோகோவிச்–பெடரர் மோதல்

‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி உலக டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு அரை இறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா)– ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதினார்கள். இதில் ஜோகோவிச் 6–3, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், முர்ரே முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், முர்ரே முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 2–ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6–1, 6–2, 6–2 என்ற கணக்கில் லியானர்டோ மேயரை (அர்ஜென்டினா) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 3–ம் நிலை வீரரான ஆண்டிமுர்ரே (இங்கிலாந்து) 7–5, 6–3, 4–6, 6–1 என்ற ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், சிலிச் காலிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், சிலிச் காலிறுதிக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. உலகின் 2–ம் நிலை வீரரும், விம்பிள்டன் பட்டத்தை 7 முறை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 4–வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை சேர்ந்த ரபெர்ட்டோவை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6–2, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 9–வது நாளான நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 20–ம் நிலை வீரர் கேஸ்கியூட் (பிரான்ஸ்) மோதினர். இதில் ஜோகோவிச் 6–1, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதியில் ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், டிசம்குரை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6-4, 6-3, 6-2 என எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 8-ம் ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 3-வது சுற்றுக்கு தகுதி!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரர், ஷரபோவா 3-வது சுற்றுக்கு தகுதி!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 4-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 57-ம் நிலை வீரர் மார்சல் கிரானோலர்சை (ஸ்பெயின்) சந்தித்தார். இதில் அனுபவம் வாய்ந்த பெடரர் ஒரு சில தருணங்களில் தடுமாறினார். இரண்டாவது ...

மேலும் படிக்க »

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிக்- பெடரர் பலப்பரீட்சை

இத்தாலி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிக்- பெடரர் பலப்பரீட்சை

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் ஒரு அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிக் ஸ்பெயினைச் சேர்ந்த டேவிட் பெரரை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என ஜோகோவிக் எளிதில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். ...

மேலும் படிக்க »

உலக டென்னிஸ் போட்டி: ஒரே பிரிவில் பெடரர்-ஆன்டி முர்ரே

உலக டென்னிஸ் போட்டி: ஒரே பிரிவில் பெடரர்-ஆன்டி முர்ரே

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் யார்-யார் எந்த பிரிவில் இடம் பெறுவது என்பது குலுக்கலின் மூலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஓன் வீரரும், 2011–ம் ஆண்டு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா), 10–ம் நிலை வீரரான நிஷிகோரியை (ஜப்பான்) எதிர்கொண்டார். முதல் செட்டை நிஷிகோரி 6–4 என்ற கணக்கில் வென்று ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 2–வது செட்டில் ஜோகோவிச் சுதாரித்து ஆடி ...

மேலும் படிக்க »

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவிற்கான ஆட்டத்தில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உள்ள ஓஹியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும் ஸ்பெயினின் டேவிட் பெரரும் மோதினார்கள். 6 ஆம் நிலை வீரரான பெரருக்கும், 2 ...

மேலும் படிக்க »
Scroll To Top