Tag Archives: பூஜை

புதிய மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் பூஜை; நிறுத்திய டிசம்பர் 3 இயக்கம்!

புதிய மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் பூஜை; நிறுத்திய டிசம்பர் 3 இயக்கம்!

  சென்னை, திருவல்லிக்கேணியில் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையர் அலுவலகம். நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.   இதில் என்ன வேடிக்கை என்றால், புதிதாக திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் அதிகாலை பூசை,புனஸ்காரங்கள்  செய்ய இருந்தார்கள் அலுவலர்கள்.இதை கேள்வி பட்ட டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ...

மேலும் படிக்க »

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால் – சிம்பு

சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக களமிறங்கிய விஷால் – சிம்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘ரெமோ’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் எல்லாம் போட்டு நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படமும் இதுதான். இப்படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் வசூல் சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்நிலையில், ‘ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் ...

மேலும் படிக்க »

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்: கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு

கோயம்பேட்டில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பஸ்கள்: கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என அடுத்தடுத்து பண்டிகை கால விடுமுறை விடப்பட்டு இருப்பதால் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். ரெயில்களில் இடம் கிடைக்காதவர்கள் அரசு பஸ்களை நம்பி செல்லும் நிலை உள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ...

மேலும் படிக்க »

தல 57-இல் இணைந்த பிரபல காமெடி நடிகர்

தல 57-இல் இணைந்த பிரபல காமெடி நடிகர்

அஜித் நடிக்கும் ‘தல57’ படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் கருணாகரன் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கருணாகரன் தற்போது தனுஷுடன் ...

மேலும் படிக்க »

மதுரையில் இன்று சித்திரை திருவிழா தேரோட்டம் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

மதுரையில் இன்று சித்திரை திருவிழா தேரோட்டம்  பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தோடு வருவதுண்டு. இவ்விழா கடந்த 10–ந்தேதி மீனாட்சி– சுந்தரேசுவரர் திருக்கோவிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதன்பிறகு அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். எட்டாம் நாளான (17–ந்தேதி) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிசேக விழா கோலாகலமாக ...

மேலும் படிக்க »

மகாராஷ்டிராவில் கோவிலுக்குள் பெண் நுழைந்ததால் சிலைக்கு தீட்டு கழித்த நிர்வாகம்

மகாராஷ்டிராவில் கோவிலுக்குள் பெண் நுழைந்ததால் சிலைக்கு  தீட்டு கழித்த  நிர்வாகம்

மகாராஷ்டிராவின் அகமத்நகர் அருகே தடைகளை மீறி கோவிலுக்குள் நுழைந்து பெண் ஒருவர் வழிபாடு நடத்தியதால் சனீஸ்வரன் சிலையை தூய்மைப்படுத்த பூஜை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகமத்நகர் மாவட்டம் சனி சிங்க்னாப்பூர் கிராமத்தில் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 அடி உயரத்துக்கு கற்பாறைகளால் நிறுவப்பட்ட சனீஸ்வர பகவான் சிலை ஒன்றும் உள்ளது. இந்த சிலைக்கு அருகில் ...

மேலும் படிக்க »

அடுத்தப் படத்தின் கதை விவாதத்திற்காக சுவிட்சர்லார்ந்து சென்றார் ஹரி

அடுத்தப் படத்தின் கதை விவாதத்திற்காக சுவிட்சர்லார்ந்து சென்றார் ஹரி

ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பூஜை’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்திருந்தார். மேலும் இதில் ராதிகா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரி, சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதை விவாதத்திற்காக தன் உதவியாளர்களுடன் ...

மேலும் படிக்க »

பூஜை திரை விமர்சனம்!

பூஜை திரை விமர்சனம்!

கோயிலுக்கு தானமாகக் கொடுத்த பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து தனியாளாக விஷால் மீட்பதே படத்தின் ஒன் லைன் .இந்த மொக்கை கதையை மட்டும் வைத்துக்கொண்டு வழக்கமான கார் சேசிங், தாறுமாறாக காற்றைக் கிழிக்கும் அரிவாள், 100 அடி உயரத்தில் பறக்கும் சுமோ,கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் என ஹரி படத்தின் அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து களமாடியிருக்கிரார்கள். ...

மேலும் படிக்க »

அஜித்தையும், விஜய்யையும் இயக்கத் தயாராக இருக்கிறேன்: ஹரி

அஜித்தையும், விஜய்யையும் இயக்கத் தயாராக இருக்கிறேன்: ஹரி

விஷால், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘பூஜை’ படத்தை இயக்கி இருக்கிறார் ஹரி. விஷால் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து இருக்கிறார். தீபாவளி வெளியீடாக தான் இயக்கியிருக்கும் ‘பூஜை’ வெளிவர இருப்பதால் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநர் ஹரி. பத்திரிகையாளர்கள் மத்தியில் இயக்குநர் ஹரி பேசியது, “இதுவரை 12 படங்களை இயக்கி இருக்கிறேன். எனது 13வது ...

மேலும் படிக்க »

பூஜைக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி

பூஜைக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் ஹரி

ஹரி இயக்கத்தில் விஷால்-சுருதிஹாசன் நடித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் ‘பூஜை’. இப்படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் ஹரி கூறியுள்ளார். ஹரி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ‘பூஜை’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். அவரிடம் 2 கதைகள் சொல்லியிருக்கிறேன். அதில் அவர் எதை ...

மேலும் படிக்க »
Scroll To Top