Tag Archives: பூகம்பம்

நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்க 27 நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் இந்தியா

நிலநடுக்கங்களை முன்கூட்டியே கணிக்க 27 நாடுகளுடன் இணைந்து பணியாற்றும் இந்தியா

பூகம்பங்களை முன் கூட்டியே கணிக்கும் லட்சிய திட்டத்துக்காக 27 நாடுகளின் புவிபவுதிக அறிவியலாளர்கள், நிலநடுக்க ஆய்வாளர்கள் ஆகியோருடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது. தொடக்கத்தில் பூகம்பம் ஏற்படுவதற்கு சில விநாடிகளுக்கு முன்பாகக் கணித்து எச்சரிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல், நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்னதாக பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்டுபிடிக்க செயற்கைக் கோள் ஒன்றையும் ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய ...

மேலும் படிக்க »

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாள நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 6621 ஆக உயர்வு!

நேபாளத்தில் கடந்த 25–ந் தேதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பூகம்பம் நடந்து ஒருவாரமாகியும் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் இந்தியா தீவிர பங்கு வகிக்கிறது. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் நில நடுக்கத்திற்கு 52 பேர் பலி; 237 பேர் காயம்!

இந்தியாவில் நில நடுக்கத்திற்கு 52 பேர் பலி; 237 பேர் காயம்!

நேபாள நாட்டை மையமாக கொண்டு நேற்று முன்தினம் பயங்கரமாக பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் அந்த நாட்டை புரட்டி எடுத்தது. இந்த பூகம்பம் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலித்தது. பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களில் நிலநடுக்க பாதிப்பு இருந்தது. பீகார், ...

மேலும் படிக்க »

மத்திய அமெரிக்க நாடுகளில் பலத்த பூகம்பம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது

மத்திய அமெரிக்க நாடுகளில் பலத்த பூகம்பம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது

பனாமா, கோஸ்டாரிகா, குவாதாமாலா உட்பட அமெரிக்காவின் மையப்பகுதியில் அமைந்துள்ள நாடுகள் இன்று பலத்த பூகம்பத்தால் குலுங்கின. புவேர்ட்டோ அர்முலெஸ் நகருக்கு 38 கிமீ தென்கிழக்கே பசிபிக் பெருங்கடலில் மையம் கொண்டு முதல் நில அதிர்வு உணரப்பட்டது. கோஸ்டாரிகாவின் பசிபிக் கரைப்பகுதி மற்றும் நாட்டின் தெற்குப்பகுதி மற்றும் பனாமா நகரங்களான போகாஸ் டெல் டோரோ, சிருக்வி ஆகிய ...

மேலும் படிக்க »
Scroll To Top