Tag Archives: புலிப்பார்வை இசை வெளியீட்டு விழா

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

ஒரு படம் எப்படி எடுக்க கூடாது என்பதற்கான சகலவிதமான கூறுகளுடன் எடுக்கப்பட்ட படமே புலிப்பார்வை. படத்தில் ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட வகையில் கேமரா, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களையும் மிகவும் நேர்த்தியாக கையாண்ட காட்சிகள் என்றால் இரண்டே காட்சிகள் தான். ஒன்று படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சியும் அடுத்து ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? – மாணவர் வி.பிரபாகரன் பேட்டி

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? – மாணவர் வி.பிரபாகரன் பேட்டி

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் அப்படத்திற்கு எதிராக போராடிவரும் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களுக்கு எதிரான மாணவர்களின் நிலைப்பாடு குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் வி.பிரபாகரனுடன் தமிழ்ஸ் நவ் இணையதளம் நடத்திய சிறப்பு பேட்டி. புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? புலிப்பார்வை திரைப்படம் முற்றுமுழுதாக தமிழீழ போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்றும், விடுதலைபுலிகள் ...

மேலும் படிக்க »

மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்: மே 17 இயக்கம் கண்டனம்!

மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்: மே 17 இயக்கம் கண்டனம்!

இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘புலிப்பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினரை ஐ.ஜே.கே, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் கம்பி, குழாய் முதலிய ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று வெளியிட்ட கண்டன செய்தி :- ஈழ விடுதலை அரசியலுக்கு ...

மேலும் படிக்க »

“புலிப்பார்வை” திரைப்படத்தை எதிர்த்த மாணவர்கள் மீது கொடுந்தாக்குதலுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

“புலிப்பார்வை” திரைப்படத்தை எதிர்த்த மாணவர்கள் மீது கொடுந்தாக்குதலுக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை சிறார் போராளியாக சித்தரிக்கும் புலிப்பார்வை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பியதற்காக மாணவர்கள் மீது கொடுந் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ...

மேலும் படிக்க »

கேள்வி எழுப்பிய மாணவர்களை கொடூரமாக தாக்குவதா?: திருமாவளவன் கண்டனம்!

கேள்வி எழுப்பிய மாணவர்களை கொடூரமாக தாக்குவதா?: திருமாவளவன் கண்டனம்!

இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘புலிப்பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள் மீது, பாரிவேந்தர் மற்றும் சீமான் கட்சிகளைச் சேர்ந்த குண்டர்கள் இரும்புத் தடிகளைக் கொண்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் 12 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அடி உதை!

புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அடி உதை!

ஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தயாரித்து, இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கியிருக்கும் படம் ‘புலிப்பார்வை’. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான், ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமீபத்தில் இப்படத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top