Tag Archives: புலிப்பார்வை

கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்காதீர்: திரையுலகினருக்கு வேண்டுகோள்!

கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்காதீர்: திரையுலகினருக்கு வேண்டுகோள்!

கத்தி திரைப்படம் இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் இரத்தம் தோய்ந்த கைகளினால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எனவே இலங்கைக்குப் பொருளாதார ரீதியாக உதவுகின்ற லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்த கத்தி திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று வேண்டுகோளை முன்வைத்து,தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் மற்றும் தமிழ்நாட்டு திரையரங்குகள் உரிமையாளர் ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளருக்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

புலிப்பார்வை திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளருக்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் புலிப்பார்வை படத்தை பற்றி கருத்து தெரிவித்ததாக இன்றைய நாளிதழில் பொய்யான செய்தி வெளியானதை, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, புலிப்பார்வை திரைப்படம் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இணைந்துள்ள இயக்கங்களின் தலைவர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதிலும் மேலும் பல ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருக்கின்றன. இது குறித்து ...

மேலும் படிக்க »

ஈழ மக்கள் இனப்படுகொலையில் இந்தியாவின் துரோகத்தை மறைக்கும் புலிப்பார்வை!

ஈழ மக்கள் இனப்படுகொலையில் இந்தியாவின் துரோகத்தை மறைக்கும் புலிப்பார்வை!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும், பாலகன் பாலச்சந்திரனை தவறாக சித்தரித்தும் தயாரிக்கப்பட்டுள்ள புலிப்பார்வை திரைப்படத்தை வெளியிடுவதற்கு தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் கடும் எதிர்ப்பு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த திங்களன்று காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டமைப்பினரின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி அன்று மாலை 6 மணி அளவில் பிரசாத் திரையரங்கில் கூட்டமைப்பிற்கு திரையிட்டு ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

புலிப்பார்வை வெறும் ஊசிப்போன அவியல்! – ஹரிஹரன்

ஒரு படம் எப்படி எடுக்க கூடாது என்பதற்கான சகலவிதமான கூறுகளுடன் எடுக்கப்பட்ட படமே புலிப்பார்வை. படத்தில் ஒரு திரைப்படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட வகையில் கேமரா, காட்சி அமைப்பு, பின்னணி இசை என்று அனைத்து அம்சங்களையும் மிகவும் நேர்த்தியாக கையாண்ட காட்சிகள் என்றால் இரண்டே காட்சிகள் தான். ஒன்று படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சியும் அடுத்து ...

மேலும் படிக்க »

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில், ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி புதன் கிழமை வருவதால் அதற்கு 5 ...

மேலும் படிக்க »

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தடை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தடை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி!

கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தடை செய்ய கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ் கரண் தயாரித்துள்ளார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சே உடன் நெருக்கமானவர் என்றும், . இதனால் இப்படத்தை ...

மேலும் படிக்க »

கத்தி திரைப்பட எதிர்ப்பு குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்!

கத்தி திரைப்பட எதிர்ப்பு குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில்  ஆலோசனைக் கூட்டம்!

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவனம் கத்தி திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கத்தி திரைப்பட பிரச்சனை உள்ளிட்ட நான்கு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 1.) இதுவரை இயக்குநர் முருகதாஸோ, நடிகர் விஜயோ  தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை ...

மேலும் படிக்க »

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? – மாணவர் வி.பிரபாகரன் பேட்டி

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன? – மாணவர் வி.பிரபாகரன் பேட்டி

புலிப்பார்வை பாடல் வெளியீட்டு விழாவில் அப்படத்திற்கு எதிராக போராடிவரும் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்தும் கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களுக்கு எதிரான மாணவர்களின் நிலைப்பாடு குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் வி.பிரபாகரனுடன் தமிழ்ஸ் நவ் இணையதளம் நடத்திய சிறப்பு பேட்டி. புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? புலிப்பார்வை திரைப்படம் முற்றுமுழுதாக தமிழீழ போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போன்றும், விடுதலைபுலிகள் ...

மேலும் படிக்க »

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கத்தி மற்றும் புலிப்பார்வை திரைப்படத்திற்கு எதிராக தமிழ் அமைப்புகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

புலிப்பார்வை மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் கத்தி. இப்படத்தை ஈழத்தில் பல லட்சம் தமிழர்களை கொன்றொழித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினர் முக்கிய பங்குதாரர்களாக ...

மேலும் படிக்க »

“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!” பெ.மணியரசன் கோரிக்கை!

“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!” பெ.மணியரசன் கோரிக்கை!

“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!” என பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டு வைத்த அறிக்கை வருமாறு: ‘புலிப்பார்வை’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படம், தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பன்னிரெண்டு அகவை மகன் பாலச்சந்திரன், தன்னைப் போன்ற சிறுவர்களை சேர்த்துக் கொண்டு விடுதலைப்புலிகள் சீருடை அணிந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top