Tag Archives: புலம்பெயர் தொழிலாளர்கள்

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு தழுவிய பொது ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சாலை வழியாக நடந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதில் பலர் விபத்து மூலமாக இறந்தனர். சிலர் பசியால் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கையாளப்படும் நிலை வேதனையாக உள்ளது;ஐகோர்ட் வருத்தம்

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கையாளப்படும் நிலை வேதனையாக உள்ளது;ஐகோர்ட் வருத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார் அதில் கூறியிருப்பவதாவது; “ராமநாதபுரம் ஆட்சியரிடம் 1600 பதிவு செய்யாத புலம் பெயர் தொழிலாளர்களின் பட்டியல் அளிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் உதவி கிடைக்கவில்லை. எனவே, பதிவு செய்யப்படாத புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அரசின் உதவி வழங்க உத்தரவிட ...

மேலும் படிக்க »

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை; ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு காட்டமான கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை; ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு  காட்டமான கடிதம்

ப.சிதம்பரம் உட்பட 10 வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு  புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து காட்டமான கடிதம் எழுதினர் அதன் பிறகே உச்ச நீதிமன்றம் சுயமோட்டோவாக இந்த பிரச்சனையை எடுத்தது என்பது இப்போது தெரிய வருகிறது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவுகளினால் கடும் அவதிக்கும் இன்னல்களுக்கும், வறுமைக்குள்ளும், மரணத்துக்கும் தள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினையை தானாகவே முன்வந்து உச்ச ...

மேலும் படிக்க »

இதயம் இல்லா அரசு! புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்! தாய் இறந்து கிடக்க எழுப்ப முயன்ற குழந்தை…

இதயம் இல்லா அரசு! புலம்பெயர் தொழிலாளர்களின் அவலம்! தாய் இறந்து கிடக்க எழுப்ப முயன்ற குழந்தை…

கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி இந்த அரசுக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை.அவர்களை அப்படியே சாக விடுவது என்கிற நிலைபாட்டை எடுத்ததுபோல் தெரிகிறது. ஐம்பது நாளுக்கு பிறகு சுப்ரீம் கோர்ட் இப்போதுதான் கண் திறந்து பார்த்திருக்கிறது.அதுவும் பல சாவுகளை கொடுத்தபின்புதான். அறிஞர்களும் ,சமூக ஆர்வலர்களும் எதிர்கட்சிகளும் தினமும்  புலம்பெயர் தொழிலாளர்கள் ...

மேலும் படிக்க »

4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிற தகவல் இருந்தும் உள்துறை அமைச்சகம் ஏன் நடக்கவிட்டது?

4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிற தகவல் இருந்தும் உள்துறை அமைச்சகம் ஏன் நடக்கவிட்டது?

மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் 4 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். என்றும் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அதில் 75 லட்சம் பேர் சொந்த மாநிலத்துக்கு ரயில்கள் மூலம் சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் புன்யா சலைலா ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”2011-ம் ஆண்டு ...

மேலும் படிக்க »

ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்; எதிர்க்கட்சியினருடன் ஆலோசியுங்கள்: மோடிக்கு ரகுராம் ராஜன் ஆலோசனை

ஏழைகளுக்குப் பணம் கொடுங்கள்; எதிர்க்கட்சியினருடன் ஆலோசியுங்கள்: மோடிக்கு ரகுராம் ராஜன் ஆலோசனை

ஏழைகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் தானியங்களும் பணமும் தேவை. ஏழைகள் கைகளில் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து தேசத்தை பிரதமர் அலுவலகம் மட்டும் தனியாக மீட்க முடியாது. அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள், தேசத்தில் சிறந்த அறிவார்ந்தவர்களை அழைத்து ஆலோசித்து ...

மேலும் படிக்க »

புலம்பெயர் தொழிலாளர்கள் விசயத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்

புலம்பெயர் தொழிலாளர்கள் விசயத்தில் அரசியல் செய்வதா? மாயாவதி கடும் விமர்சனம்

புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார். புலம் பெயர் தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கும் திருப்பி அனுப்பி வைக்கும் விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ், பாஜகவை மாயாவதி கடுமையாக சாடினார்.  இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்  ...

மேலும் படிக்க »

புலம்பெயர்தொழிலாளர்களை கைவிட்ட மத்திய அரசு; மும்பை ரெயில் நிலையத்தில்ஆயிரக்கணக்கில் திரண்டனர்

புலம்பெயர்தொழிலாளர்களை கைவிட்ட மத்திய அரசு;  மும்பை ரெயில் நிலையத்தில்ஆயிரக்கணக்கில் திரண்டனர்

புலம்பெயர் தொழிலாளர்களை மத்திய அரசு கைவிட்டது;சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக வெளியான வதந்தியை நம்பி தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மும்பை ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, பல்வேறு நகரங்களில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கு, அந்தந்த பகுதிகளில் ...

மேலும் படிக்க »

வட்டிக்கடைக்காரர் போல் செயல்படாமல்; ஏழைகளின் கைகளில் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள்: ராகுல் காந்தி

வட்டிக்கடைக்காரர் போல் செயல்படாமல்; ஏழைகளின் கைகளில் நேரடியாகப் பணத்தைக் கொடுங்கள்: ராகுல் காந்தி

மத்திய அரசு வட்டிக்குக் கடன் கொடுப்பவர் போல் நடந்துகொள்வதை நிறுத்திவிட்டு, ஏழைகளுக்கு நேரடியாகப் பணத்தை வழங்க வேண்டும். பிரதமர் மோடி தனது பொருளாதார மீட்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நாட்டை மீட்க ரூ.20 லட்சம் கோடியில் ...

மேலும் படிக்க »

புலம்பெயர் தொழிலாளர்கள்;லாரிவிபத்து; மரணம்அல்ல, கொலை! இதயமற்ற உ.பி அரசு;அகிலேஷ் ஆவேசம்

புலம்பெயர் தொழிலாளர்கள்;லாரிவிபத்து; மரணம்அல்ல, கொலை! இதயமற்ற உ.பி அரசு;அகிலேஷ் ஆவேசம்

இதயமற்றவர்களின் மவுனம் எதுவரை போகிறது என்பதையும் பார்ப்போம்; இவை மரணம் அல்ல, கொலை:என்று  விபத்தில் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி குறித்து அகிலேஷ் யாதவ் ஆவேசமாக ட்விட் பதிவு உத்தரப் பிரதேசத்தின் ஒரய்யா மாவட்டத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மற்றொரு லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் சம்பவ ...

மேலும் படிக்க »
Scroll To Top